ஏழை மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்; 'மி இந்தியா' உடன் கைகோர்கிறார் சோனுசூட்… ரூ. 50,000 தள்ளுபடி விலையில் கார் வாங்கலாம்.. அசத்தல் ஆஃபர்.. எந்தெந்த நிறுவனங்களில்..? மக்களே உஷார்..! புதிய கொரோனா வைரஸ் 70 நாடுகளுக்கு பரவியுள்ளது..! WHO விடுக்கும் எச்சரிக்கை..! 'பூவே உனக்காக' படத்தில் நடித்த ஹீரோயினா இது..! அட.. ஆளே அடையாளம் தெரியாத மாதிரி மாறிட்டாங்களே..! தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்.. ஜெயலலிதா பிறந்தநாள் இனி அரசு விழா.. முதல்வர் அறிவிப்பு.. 'மாமியார் வீட்டுல இராணுவ வீரர்னு சொல்லிட்டேன்.. அதான்..' சீருடை அணிய தெரியாமல் சிக்கிய போலி இராணுவ வீரர்..! ஜெயலலிதா சிலை திறப்புக்கு உதவிய நடிகர் அஜித்.. எப்படி தெரியுமா..? பளிச்சென்று பறந்து கொண்டிருந்த UFO..! "இப்படி ஒன்றை பார்க்கவே முடியாது" ஷாக் ஆன விமானி..! யூடியூப், பேஸ்புக் வீடியோக்களுக்கு வருகிறது கட்டுப்பாடு..! பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..! பயணி போல் நடித்து கார் டிரைவர் கொலை..! 15 ஆண்டுகளாக நீதிமன்றத்தை ஏமாற்றிய கொலையாளி..! "Boyfriend இல்லாமல் கல்லூரிக்கு வரக்கூடாது.." பிரபல கல்லூரியின் நோட்டீஸால் சர்ச்சை.. தொடர்ந்து 18 கொலைகள்..! சிக்கிய சீரியல் கில்லர் கொடுத்த பகீர் வாக்குமூலம்..! இனி இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்திலேயே செல்லலாம்..!! டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி..? 'இதெல்லாம் ரொம்ப தவறுங்க..' மேலாடையோடு தொட்டால்.. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு SC இடைக்கால தடை..!

இந்திய ராணுவம் அதிரடி: சுட்டு கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகள்

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 தீவீரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

jammu kashmir 2 terrorists shot dead in shopian 1

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா எல்லை தாண்டி சென்று அவர்களது முகாம்களை அழித்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள குல்சோகர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

1newsnationuser4

Next Post

கோவை நிறுவனம் அசத்தல்: 80 முறை துவைத்து பயன்படுத்தக் கூடிய பிபிஇ கிட்

Mon Jun 29 , 2020
சுமார் 80 முறை மீண்டும் மீண்டும் துவைத்து பயன்படுத்தும் வகையிலான, பிபிஇ பாதுகாப்பு உடைகளை தயாரித்து கோவையைச் சேர்ந்த ஜவுளி நிறுவனம் அசத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பிபிஇ எனப்படும் முழு உடல் பாதுகாப்பு உடைகள் பாதுகாப்பு அரணாக விளங்குகின்றன. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பிபிஇ கிட்களின் தேவைகளும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் பிபிஇ […]
202006290843012606 Tamil News Coimbatore based textile company developed PPE coveralls SECVPF

You May Like