இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா.. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 40-ஆக உயர்வு..

கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது.

New Project 5

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 70-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலகம முழுவதும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக, இத்தாலி, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில், இத்தாலியில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த இத்தாலி சுற்றுப்பயணிகள் உட்பட 31 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு முதலில் தெரிவித்தது.

பின்னர் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இதுவரை கொரோனாவால் இந்தியாவில் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் இன்று கேராளாவில் உள்ள 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குழந்தையின் குடும்பத்தினர் இத்தாலியில் இருந்து கடந்த சனிக்கிழமை இந்தியா திரும்பியுள்ளனர்.

kerala corona

கொச்சி விமானநிலையத்தில் நடைபெற்ற மருத்துவ சோதனையில் அந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அக்குழந்தைக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக நேற்று கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

வறட்சியான மாவட்டத்துலயும் பசுமையை கொண்டுவரனும் அதான் எங்க இலக்கு என்ற உறுதியில் இளைஞர்கள்

Mon Mar 9 , 2020
“வெயிலுக்கு பஞ்சம் இல்லாத விருதுநகர் மாவட்டத்தில் கொஞ்சம் பசுமையை கொண்டுவர முயற்சிசெய்யும் கிராமத்து இளைஞர்கள்”.. “எவ்வளவு தான் வெளிநாட்டுக்கே போய் வேலை பார்த்தலும் சொந்த ஊரை யாரும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க”. அப்படி தான் நாங்களும். எப்படியாவது திருச்சுழி தாலுகாவில் உள்ள எங்கள் கிருஷ்ணாபுரம் கிராமத்தையும் வளர்ச்சிப்பாதைக்கு எடுத்து செல்ல முயற்சி செய்திட்டு இருக்கோம்.. என்றனர் அக்கிராமத்து இளைஞர்கள்.அப்படி என்ன தான் அவங்க செஞ்சிட்டு இருக்காங்கன்னு பார்ப்போம்… விருதுநகரிலிருந்து சுமார் 25 […]
collage krishnapuram 1

You May Like