90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..? பிள்ளைகளின் போனிற்கு வந்த தாயின் உல்லாச வீடியோக்கள்..! கள்ளக்காதலனின் கொடூர செயல்..!

நேற்று ஒரே நாளில் புதிதாக 328 பேருக்கு வைரஸ் தொற்று.. இந்தியாவில் 2000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு..

நேற்று ஒரே நாளில் புதிதாக 328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2000-ஐ நெருங்குகிறது.

corona ward

டெல்லி நிஜாமுதீனில் மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் சுமார் 7500 இந்தியர்களும், 1000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தப்லீக் ஜாமத் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்துகொண்ட 130க்கும் மேற்பட்டவர்களுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 7 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளதாக, அவர்களின் விவரங்களை தாமாகவே முன்வந்து அளிக்கும் படி தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.

covid-19 corona

நேற்று ஒரே நாளில் மட்டும் 328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1965-ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதால் இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது.

அதிலும் குறிப்பாக நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்த 110 பேரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஆவர். இதனால் தமிழகத்தில் 234 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பாதிப்பு என்ணிக்கை 236-ஆக உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 9.3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர், சுமார் 50,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கூட்டுக்குடும்பத்துல வாழ பிடிக்கவில்லை என தற்கொலை செய்து கொண்ட பெண்ணால் உறவினர்கள் அதிர்ச்சி

Thu Apr 2 , 2020
கோவை : கோவை அருகே கூட்டுக்குடும்பத்தில் வாழ பிடிக்கவில்லை என விஷம் அருத்தி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மேட்டுப்பாளையம், உமாபாளையம் பகுதியைச் சேர்ந்த பத்திரன்-சுந்தரியின் மகள் நந்தினி. இவருக்கு கடந்ந 2019ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.இந்த நிலையில், கூட்டு குடும்பமாக வசித்து வந்த நந்தினிக்கு அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் […]
suicide 27 1495875017 1

You May Like