சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015…

புதிதாக 336 பேருக்கு வைரஸ் தொற்று.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 2வது இடத்தில் தமிழகம்..

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 336 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 2300-ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.

kerala corona

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 336 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2301-ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 56 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 156 பேர் கொரோனா தாக்கத்தில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்கள் அதிகம் கொரோனா பாதித்த இடங்களாக உள்ளன. மகாராஷ்டிராவில் 355 பேருக்கும், தமிழ்நாட்டில் 309 பேருக்கும், கேரளாவில் 286 பேருக்கும், டெல்லியில் 219 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 4 மாநிலங்களில் மட்டும் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மத மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

coronavirus

இதனிடையே ஆசியாவிலே மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் 35 வயதான மருத்துவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் ஏற்பட்ட 3வது பாதிப்பாகும். இதனால் வரும் நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் வாழும் தாராவியில் நோய் தொற்று காரணமாக அதிகமாக பரவக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்த சூழலில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், இதுவரை 53,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கீர்த்தி சுரேஷ் பாஜக தலைவரின் மகனை திருமணம் செய்ய உள்ளாரா..? உண்மை என்ன..

Fri Apr 3 , 2020
நடிகை கீர்த்தி சுரேஷ் பாஜக தலைவரின் மகனை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தி என்று தெரியவந்துள்ளது. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் வலம் வருகிறார். தமிழில் ‘அண்ணாத்தப், ‘பெங்குயின்’, மலையாளத்தில் மோகன் லாலின் ‘மரக்கார்’, ‘அரபிக் கடலிண்டே சிம்ஹம்’, தெலுங்கில் ‘மிஸ் இந்தியா’ ஆகிய பலப் பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் […]
Keerthy_suresh

You May Like