மு.க.ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவால் உதயநிதி தரப்பு கடும் அதிருப்தி..! மூத்த தலைவர்கள் ஹேப்பி..! 5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..! இஸ்ரோ செலுத்தவிருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் எதற்காக தெரியுமா…!

ஜெயலலிதாவுடன் 34 வருஷம் கூடவே..! இதை யாராலும் மறுக்க முடியாது..!

அதிமுகவில் இருப்பவர்கள் சசிகலாவை புறக்கணிக்க முடியாது என்று அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.


ராமநாதபுரத்தில் முதல்வர் வருகையையொட்டி அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவை சேர்ந்த அன்வர் ராஜா, சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு, அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதனை பொறுத்து அரசியலில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என்று கூறினார். அன்வர் ராஜாவின் இந்த கருத்து அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஜெயலலிதாவுடன் 34 வருஷம் கூடவே..! இதை யாராலும் மறுக்க முடியாது..!

இதுகுறித்து அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறுகையில், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, என்ன முடிவு எடுப்பார் என்பது அவருக்குத்தான் தெரியும். அவர்தான் சொல்ல வேண்டும். தற்போது பதவியில் இருக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் 95 சதவீத பேர் சசிகலா மற்றும் தினகரனால் ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். இதனை அவர்கள் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.

ஜெயலலிதாவுடன் 34 வருஷம் கூடவே..! இதை யாராலும் மறுக்க முடியாது..!

அதிமுகவில் ஜெயலலிதாவுடன் 34 ஆண்டுகள் சசிகலா பயணம் செய்திருக்கிறார். அவர் கஷ்டப்பட்ட காலத்திலும், வெற்றி பெற்ற காலத்திலும் சசிகலா உடனிருந்தார். இது அனைவருக்குமே தெரியும். அதிமுகவில் இருப்பவர்கள் சசிகலாவை புறக்கணிக்க முடியாது. தற்போது ஒவ்வொரு குரலாக ஒலிக்க ஆரம்பித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

1newsnationuser4

Next Post

அடங்க மறுக்கும் சீனா.. நேபாள எல்லையை ஆக்கிரமித்து, 9 கட்டிடங்களை சட்டவிரோதமாக கட்டி வருவதால் அதிர்ச்சி...

Mon Sep 21 , 2020
நேபாளத்தின் ஹம்லாவின் லாப்சா-லிமி பகுதியில் சட்டவிரோதமாக 9 கட்டிடங்களை கட்டுவதன் மூலம் சீனா அந்நாட்டின் பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ளது. ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 9 வரை ஹம்லாவைச் சேர்ந்த உதவி தலைமை மாவட்ட அதிகாரி தல்பஹதூர் ஹமால் சமீபத்தில் நடத்திய விசாரணையில் நேபாள எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழைந்தது தெரியவந்துள்ளது. சீனாவால் கட்டப்பட்டு வரும் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களின் தகவல்களை உள்ளூர்வாசிகள் தெரிவித்ததையடுத்து உதவி அதிகாரி அந்த இடத்தை பார்வையிட்டார். அந்த […]
சீனா

You May Like