திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

344 வயதான அலக்பா ஆமை உயிரிழந்தது…

ALAGBA

ஆப்பிரிக்காவிலேயே மிகவும் வயதான ஆமையாக கருதப்படும் 344 வயதான அலக்பா எனும் ஆமை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது.

be6ccf79 2c3a 4185 a022 7dbd8c5338c9

தென்மேற்கு நைஜீரியாவின் ஒக்போமோசோ அரண்மனையில் வைத்து, அலக்பா எனும் இந்த பெண் ஆமை மிகவும் பாதுகாப்புடன் வளர்க்கப்பட்டு வந்தது. ஆமையை பார்த்துக்கொள்வதற்கு மட்டுமே இரண்டு வேலையாட்கள் இருந்துள்ளனர். அலக்பா எனும் அந்த ஆமை உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளது.

Newsnation_Admin

Next Post

சமந்தா - நாக சைதன்யா திருமண நாள் கொண்டாட்டம்…! வாழ்த்து கூறிய பிரபலங்கள்…!

Mon Oct 7 , 2019
நாகர்ஜூனா மகனான தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும், நடிகை சமந்தாவும் 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமண பந்தத்தில் இணைந்து இரண்டு ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள இவர்களுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து கூறி வருகின்றனர். நாகசைதன்யாவின் உறவினரும் நடிகருமான ராணா டகுபதி, அழகான காதலர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நேற்று திருமணநாளை கொண்டாடிய நடிகை சமந்தா தனது காதல் தருணங்கள் முதல் திருமண நிகழ்வு வரை தேர்ந்தெடுத்த […]
sam naga

You May Like