90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..? பிள்ளைகளின் போனிற்கு வந்த தாயின் உல்லாச வீடியோக்கள்..! கள்ளக்காதலனின் கொடூர செயல்..!

பலே கில்லாடியான முப்பெரும் ஃபாரீன் திருடிகள்…கோவில் திருவிழா டார்கெட்…காட்டிகொடுத்த சிசிடிவி…

கோயில் திருவிழா என்றால் ஃபிளைட் ஏறி வந்து மூன்று திருடிகளும், லாட்ஜில் ஸ்கெட்ச் போட்டு திருடிய சம்பவம் போலீசாரையே திகைக்க வைத்திருக்கிறது.

women theif

திருட்டு சம்பவங்கள் பல பார்த்திருந்தாலும், ஒரு சில சம்பவம் மனதில் நிலைதிருக்கும், அதே போல், இந்துமதி, பராசக்தி, செல்விஆகிய மூன்று பேரின் திருட்டும் அப்படிதான் இருக்கிறது. இவர்கள் மூவரும் உடன் பிறவா சகோதரிகள். நெருங்கிய உறவினர்கள். இந்துமதிக்கு 27 வயது, பராசக்திக்கு 35 வயது, செல்விக்கு 36 வயது. இவர்களுடைய டார்கெட் கோயில் திருவிழாதான். எந்த ஊர் கோயில் திருவிழா ஆனாலும் கடவுளை பார்பதற்க்கு முன்னால் இவர்களை பார்கலாம். கோவில் திருவிழாவில் திருடியே சென்னை திருவான்மியூரில் சொந்தமாக ஒரு வீடே கட்டி இருக்கிறார்கள்.

women theif 1

இவர்கள் 3 பேருக்கும் கல்யாணம் ஆகி தனித்தனியாக ஃபாரீனில் வாழந்து வருகிறார்கள். பராசக்தி இலங்கையிலும், செல்வி லண்டனிலும், இந்துமதி கேரளாவிலும் என செட்டில் ஆகி விட்டனர். ஆனாலும் திருட்டுபுத்தி போகமால், எந்த ஊரில் தேர் திருவிழா நடக்கும் என்று இந்துமதியின் கணவர் பாண்டியராஜன் ஆன்லைனில் தேடி தகவல் தெரிந்ததும் ஃபிளைட் பிடித்து வந்து அவர்கள் தில்லாலங்கடி வேலையை ஆரம்பித்து விடுவார்கள். மேலும், டூரிஸ்ட் விசாவில் சென்னை வந்து ரூம் போட்டு யோசித்து எங்கு கொள்ளை அடிக்கலாம் என்று கிளம்பி விடுவார்கள்.

women theif 2

இதையடுத்து, திருவிழா நடக்கும் ஊரில் ஒரு லாட்ஜில் ரூம் போட்டு நோட்டம் விடுவார்கள். சாமியை பார்த்ததும் பக்தி பரவசத்தில் இருக்கும் பெண்களிடம் நகைகளை அறுத்து விடுவார்கள். தனிதனியாக திருட சென்று கடைசியாக ஒன்றுசேர்ந்து கிளம்பி விடுவார்கள். ஒரு திருவிழாவில் 100 சவரனாவது திருடி விடுவார்கள். இதேபோல், தஞ்சை குடமுழுக்கு விழாவையும் விட்டு வைக்கவில்லை. இதில் பதிவான சிசிடிவி காட்சி அடிப்படையில், 3கேடிகளையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், கோவையில் நடந்த திருவிழாவில் திருடிய 35 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. மீதி 15 சவரன் நகை இந்துமதி கணவர் பாண்டியராஜனிடம் உள்ளது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். பல நாள் திருடன் ஒரு நாள் சிக்குவான் என்பதற்கு இதுவே உதாரணம். திருடுவதையே பொழப்பாக வைத்திருந்த 3கில்லாடிகளும் தற்போது கம்பி எண்ணி கொண்டிருக்கின்றனர்.

1newsnationuser2

Next Post

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்...சுற்றுலா என்ற பெயரில் அத்துமீறல்...

Fri Mar 13 , 2020
நாகை மாவட்டத்தில், அரசுப்பள்ளி ஆசிரியர் சுற்றுலா அழைத்து சென்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் .பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் தரங்கம் தாலுக்காவில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில், 136 மாணவர்கள் பயில்கின்றனர். மேலும், இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள் பணிபுரியும் நிலையில், அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் 57 வயதான நாராயண பிரசாத், மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தும், மாணவிகளிடம் இரட்டை […]
nagai students

You May Like