இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

சென்னைக்கு வர இ-பாஸ் விண்ணப்பித்தவர்கள் 4.92 லட்சம்… அனுமதி 1.61 லட்சம் பேருக்கு மட்டும்..?

சென்னைக்கு வர இதுவரை 4.92 லட்சம் பேர் இ-பாஸ் விண்ணப்பித்திருந்ததாகவும் அதில் உரிய ஆவணங்கள் கொண்ட 1.61 லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையார் தெரிவித்துள்ளார்.

1586246945106169

கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ள சூழலில் முறையாக இ-பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே மாவட்டங்களுக்குள் பிற மாவட்டத்தில் இருந்து வருபவர்களை அனுமதிக்கின்றனர். சென்னையில் கடந்த 5ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. பின்பு சில கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் கொண்டுவரப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி, மீன், இறைச்சி சந்தைகளை கண்காணிப்பதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவுடன் சென்னை மாநகராட்சி ஆணையார் பிரகாஷ் ஆலோசனை நடத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது, “சென்னையில் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகளால் தற்போது தொற்று குறைந்துள்ளது. இறப்பு விகிதமும் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிகுறி இருப்பவர்களுக்கு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இறப்பு வீதம் 15-20% வரை குறையும்.

சென்னைக்கு வர இதுவரை 4.92 லட்சம் பேர் இ-பாஸ் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் உரிய ஆவணங்கள் மற்றும் உரிய காரணங்கள் கொண்ட 1.61 லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தான் நோய் பிற மாவட்டங்களுக்கு பரவியது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்க 16 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கபட்டுள்ளது. ஜூலை 31 க்கு பிறகு போக்குவரத்து உள்ளிட்ட தளர்வு குறித்து அரசு தான் முடிவு எடுக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser5

Next Post

பெண்களுடன் செல்பி எடுக்க கரடிக்கும் புடிக்கும்.. எட்டி நின்று போஸ்..வைரலான புகைப்படம்

Wed Jul 22 , 2020
சுற்றுலா சென்ற இடத்தில் தன் முன் தோன்றிய கரடியுடன் செல்பி எடுத்த பெண்ணின் புகைப்படம் வைரலான நிலையில், அவரது தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றன. மெக்சிகோவில் உள்ள சிபின்க்கில் காட்டுப்பகுதிக்கு சென்ற சுற்றுலாப்பயணிகள் முன் திடீரென ஒரு கரடி தோன்றியுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த அனைவரும் அசையாமல் நின்றுள்ளனர். அப்போது, அங்கு நின்றிருந்த இரு பெண்களுக்கு அருகே அந்த கரடி சென்றுள்ளது. தொடர்ந்து, ஒரு பெண்ணின் அருகில் சென்ற கரடி, அப்பெண்ணின் […]
IMG 20200722 084322

You May Like