இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

jammu kashmir 2 terrorists shot dead in shopian 1

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட டயல்காம் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று காலை அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு படையினைச் சுற்றி வளைத்தனர். இதையடுத்து, அங்கு வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து, பயங்கரவாதிகள் இருந்த பகுதிக்குள் நுழைந்த பாதுகாப்பு படையினர் அவர்களை சரணைடையுமாறி எச்சரித்தனர். ஆனால், பயங்கரவாதிகள் அதை பொருட்படுத்தாமல், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடித்திய பதில் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொள்ளப்பட்டனர்.

1newsnationuser4

Next Post

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 107-ஆக உயர்வு.. கேரளா, மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு..

Sun Mar 15 , 2020
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 107-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 31 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிராவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் அதிகபட்சமாக 31 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவில் 22 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 11 பேரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹரியானாவில் பாதிக்கப்பட்ட 14 பேரும் […]
kerala corona

You May Like