இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்..

24 மணி நேரத்தில் 472 பேருக்கு கொரோனா தொற்று.. இதுவரை இந்தியாவில் 3,374 பேருக்கு பாதிப்பு உறுதி..

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 472 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை இந்தியாவில் 3,374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona

கொரொனா எனும் பெருந்தொற்று நோயின் பிடியில் உலக நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. அதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் வல்லரசு நாடுகளே திணறி வரும் நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 5,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 64,000-ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் சனிக்கிழமை 900 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு இருந்தது, பலி என்ணிக்கை 19-ஆக இருந்தது.

coronaviurs

ஆனால் ஒரே வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை எதிர்பாராத அளவு உயர்ந்து தற்போது 3000-ஐ தாண்டி உள்ளது. டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் புதிய கொரோனா தொற்று நோய் மையமாக டெல்லி மாறியுள்ளது.

இந்த சூழலில் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 77ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,374 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 490 பேரும், தமிழகத்தில் 485 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

delhi corona

இதேபோல், டெல்லியில் 445 பேரும், கேரளாவில் 306 பேரும், தெலங்கானாவில் 269 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 227 பேரும், ராஜஸ்தானில் 200 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

1newsnationuser1

Next Post

கொரோனா நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் தமிழக முதல்வர் ஆலோசனை

Sun Apr 5 , 2020
சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் வேகமாக பரவிவரும் நிலையில் இதுவரை 485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டுக்கண்காணிப்பில் இருந்துவருகின்றனர். இந்தநிலையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள், அடுத்து எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி […]
edapadi palanisamy

You May Like