கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

தெலுங்கானாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 48,000 போக்குவரத்து ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

telanga bus strike

ஆந்திராவைப் போல போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங்கானா போக்குவரத்துக் கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

ts1m

இதையடுத்து கடந்த சனிக்கிழமை ஊழியர்கள் அனைவரும் பணிக்குத் திரும்பவில்லை எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் 49 ஆயிரத்து 340 பேர் பணியாற்றும் தெலங்கானா போக்குவரத்துக் கழகத்தில் அரசின் எச்சரிக்கைக்குப் பின்னர் வெறும் ஆயிரத்து 200 பேர் மட்டுமே பணிக்குத் திரும்பினர். இதனால் அம்மாநிலத்தில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப் பட்டது.

IMG 20191006 WA0090

இந்நிலையில், போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகளுடன் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

kcr
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்

பின்னர் அரசின் அறிவிப்புக்குப் பின்னரும் பணிக்கு வராதவர்கள் வேலை இழந்ததாகக் கருதப்படுவார்கள் என்று கூறிய அவர், போக்குவரத்துக் கழகம் 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் இருக்கும் போது, வேலைநிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும், தசரா உள்ளிட்ட பண்டிகைக் காலகட்டத்தில் வேலைநிறுத்தம் செய்வது பெரும் குற்றம் என்றும் தெரிவித்தார்.

மேலும் போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையை அவர் திட்டவட்டமாக நிராகரித்தார். தொடர்ந்து பேசிய அவர், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் பணியிடங்களுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும் என்றும், புதிதாகச் சேர்க்கப்படுபவர்கள் எந்த தொழிற்சங்கத்திலும் சேரமாட்டோம் என உறுதியளித்த பின்னர் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Newsnation_Admin

Next Post

வடமாநிலங்களில் துர்கா பூஜை விழா கோலாகலம்..!

Mon Oct 7 , 2019
பாலிவுட் நட்சத்திரங்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்…! நவராத்திரியையொட்டி வட மாநிலங்களில் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. துர்காஷ்டமியை முன்னிட்டு குஜராத் மாநிலம் சூரத் நகரில் உமைய்யா தாம் கோவிலில் நடைபெற்ற மகா ஆரத்தி வழிபாட்டில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சன்னிதானத்தில் உள்ள அம்மனுக்கு 4 கிலோ தங்கம், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் […]
bollywood durga pooga

You May Like