அழியும் தருவாயில் உள்ள அரிய வகை பெங்குயின்.. மெக்சிகோவில் பிறந்த ஆச்சர்யம்… 8-ம் வகுப்பு படிக்கும் காதலிக்கு வீடியோ கால் செய்து 9-ம் வகுப்பு மாணவர் செய்த செயல்.. அதிர்ச்சி சம்பவம்.. வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி.. வைரல் வீடியோ.. ட்ரெயல் ரூமில் பெண் ஆடை மாற்றுவதை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்.. 10,999 ரூபாயில் இந்த புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை உங்க வீட்டிற்கு கொண்டு வரலாம்.. அதிரடி சலுகை கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..! புதிய வேலைக்கு செல்லும் முன் இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க..! மாபெரும் மத்திய அரசு வேலை வாய்ப்பு..! 6506 காலிப்பணியிடங்கள்..! இன்னும் சில தினங்களில் இங்கு தண்ணீரே இருக்காது..! 1 கோடி பேரின் அவல நிலை..! கடும் விமர்சனத்தை சந்திக்கும் துருக்கி..! பீட்சா சாப்பிட்டு, படம் பார்க்கும் வேலை.. இவ்வளவு சம்பளமா..? "அந்த நிமிடத்தில் தான் எனக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது" 43 வயதில் இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசி..! சீன நிறுவனமான ஜியோமிக்கு ஆப்பு..! இராணுவத்துடன் இரகசிய உறவில் இருப்பதாக குற்றசாட்டு..! வெறும் 200 ரூபாயை சேமிப்பதன் மூலம், நீங்கள் 4 கோடியை பெறலாம்.. எப்படி தெரியுமா..? எதிர்பாராத சம்பவம்.. எருதுவிடும் விழாவில் கலந்துகொண்ட காளைக்கு நேர்ந்த சோகம்.. இந்த திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் 11வது மாநிலமாம்..! வெற்றிகரமாக்கப்பட்ட மத்திய அரசு திட்டம்..! எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா..? கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்..

குஜராத்தில் நிலநடுக்கம்.. அடுத்த 30 நிமிடத்தில் ஜம்மு காஷ்மீரிலும் நில அதிர்வு ஏற்பட்டதால் அதிர்ச்சி..

குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் இன்று 5.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம்

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் இன்று இரவு 8.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 என்ற அளவில் பதிவானதாக அந்த ஆய்வு மையம் கூறியுள்ளது. வடமேற்கு ராஜ்கோட்டில் இருந்து 118 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு குஜராத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பூஜ் என்ற இடத்தில் இருந்து 85 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் இன்றைய நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

குஜராத் நிலநடுக்கம் ஏற்பட்டு அடுத்த 30 நிமிடங்களுக்குள் ஜம்மு காஷ்மீரின் காத்ரா பகுதியில் 2.9 என்ற ரிக்டர் அளவுகோளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில், கடந்த 2 மாதத்தில் மட்டும் இதுவரை 14 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

earthquake

முன்னதாக கடந்த புதன்கிழமை, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள திகில்பூர் என்ற இடத்தில் 4.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோல் கடந்தசெவ்வாயன்று, ஸ்ரீநகரில் 3.9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கயிற்றில் கட்டி தகனம் செய்ய இழுந்து செல்லப்படும் சடலங்கள்; மனிதாபிமானற்ற செயல் என விமர்சனம்

Sun Jun 14 , 2020
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் இறந்து போன சடலங்களை தகனம் செய்வதற்காக கயிற்றினை கட்டி இழுந்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை புதுச்சேரியில் குழிக்குள் தள்ளியது, டெல்லியில் குப்பைத்தொட்டியில் வீசியது போல மேற்குவங்கத்திலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்கு வங்கத்தில் தெற்கு கொல்கத்தாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துப்போன  13 சடலங்கள் தகனத்துக்காக, எடுத்துச் செல்லப்படும் போது கயிற்றினை கட்டி தரதரவென இழுத்து சென்று அமரர் ஊர்தியில் ஏற்றிய […]
கயிற்றில் கட்டி தகனம் செய்ய இழுந்து செல்லப்படும் சடலங்கள் மனிதாபிமானற்ற செயல் என விமர்சனம்

You May Like