இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

13 நாட்களில் பேஸ்புக்கின் சாதனையை முறியடித்த 'ஆரோக்ய சேது' செயலி..

ஆரோக்ய சேது செயலியை அறிமுகப்படுத்திய, 13 நாட்களில் 50 மில்லியன் பதிவிறக்கத்தை எட்டி உள்ளதாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

170802 app web 1


கொரானா நோய்த்தொற்று அறிகுறி இருப்பவர்கள் யாரேனும் நமது அருகில் இருந்தால், அவர்களை அடையாளம் காண்பதற்காக மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட செயலி ஆரோக்ய சேது. சமீபத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரானா தொற்று பரவாமல் தடுக்க, நிச்சயமாக ‘ஆரோக்யா சேது’ மொபைல் செயலியை பதிவிறக்கவும். இந்த பயன்பாட்டைப் பதிவிறக்க மற்றவர்களை ஊக்குவிக்கவும் வலியுறுத்தினார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் பலர் ஆரோக்யா சேது’ மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ள நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், 50 மில்லியன் பயனாளர்களை சென்றடைய டெலிபோனுக்கு 75 ஆண்டுகள், ரெடியோவிற்கு 38 ஆண்டுகள், டி.வி.,க்கு 13 ஆண்டுகள், இணையத்திற்கு 4 ஆண்டுகள், பேஸ்புக்கிற்கு 19 மாதங்கள், போக்கிமான் கோ 19 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், ஆரோக்கிய சேது செயலி 13 நாட்களிலேயே 50 மில்லியன் பயனாளர்களை எட்டி உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது ஸ்மார்ட் போன்களில் மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

1newsnationuser4

Next Post

ஏர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரை வந்தடைந்த, வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை..

Thu Apr 16 , 2020
கொரானா தொற்று உலகையே உலுக்கி வரும் நிலையில், சூரத்தில் சோன்பாரி என்ற வாடகைத் தாய் மூலம் பிறந்த பெண் குழந்தை, ஏா் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூா் கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. பெங்களூரைச் சோ்ந்த தொழிலதிபர் தம்பதியினர் நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லாமல் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஓராண்டுக்கு முன்னாள் சூரத் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஆலோசனைக்காக அவர்கள் சென்றுள்ளனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மகப்பேறு மருத்துவா்கள் தொழிலதிபரின் […]
15delkid063125

You May Like