சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் திடீரென தீ… 6 பேருந்துகள் சேதம்…

புதுகோட்டையில், ஊரடங்கு உத்தரவையடுத்து, டெப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துகள் திடீரென தீப்பற்றியதால் 6 பேருந்துகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.

pudhukottai fire

நாடு முழுவதும், கொரோனா வைரஸ்-ன் அச்சத்தின் காரணமாக, பரவுவதை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதனால் அனைத்து வீட்டிலேயே இருப்பதால் அனைத்து பேருந்து, ரயில் என அனைத்து போக்குவரத்தும் இயங்காத நிலையில், புதுக்கோட்டையில் அனைத்து அரசு பேருந்துகளும் அந்தந்த டெப்போவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள பணிமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது. அதில் ஒரு பேருந்தில் மட்டும் திடீரென தீ பற்றி எரிந்து காற்றில் வேகமாக பரவி பேருந்து முழுவதும் எரியத் தொடங்கியதில் அருகில் உள்ள பேருந்துகளும் எரிய தொடங்கின.

இதையடுத்து, போக்குவரத்து பணியாளர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் அடுத்தடுத்த பேருந்துகளில் தீ பரவ தொடங்கியது. இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் வந்து நீண்ட நேர போராத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

இதில் சுமார் 6 பேருந்துகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், பேட்டரிகளில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு பேருந்தில் தீ பற்றி இருக்கலாம் என்றும் கூறினர்.

1newsnationuser2

Next Post

டெல்லியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மத நிகழ்ச்சியில் 200 பேருக்கு கொரோனா அறிகுறிகள்...

Tue Mar 31 , 2020
டெல்லியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மத நிகழ்ச்சியில் 200 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், தலைநகர் டெல்லியின் நிசாமுதின் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று […]
202003310526334503 1 coronadelhi3. L styvpf

You May Like