ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..! ரூ.11,000 முன்பதிவில் மேக்னைட் எஸ்யூவி..! டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்..!

21 வயது பெண்ணை, திருமணம் செய்த 65 வயது முதியவர்.. மருமகளாக வேண்டிய பெண்ணை, மனைவியாக்கிய அதிர்ச்சி சம்பவம்..

பீகாரில் 65 வயது முதியவர், தனக்கு மருமகளாக வேண்டிய 21 வயதான பெண்ணை திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bihar marriage

பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியை 65 வயதான சேர்ந்த ரோஷன் லால் யாதவ், தனது மகனுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். சப்னா என்ற 21 வயது பெண்ணுடன் அவரது மகன் பப்புவிற்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பப்பு வேறொரு பெண்ணை, காதலித்ததால் திருமணத்தன்று, அவர் ஓடிபோய்விட்டதாக கூறப்படுகிறது. தன் தந்தையின் மீது இருந்த பயம் காரணமாகவே, பப்பு திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.

ஆனால் திருமணத்தன்று எதுவும் சொல்லாமல் அங்கிருந்து ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது தந்தை ரோஷன் லால், தனது மகன் ஓடியதால், பெண் வீட்டாருக்கு அவப்பெயர் ஏற்படும் என்று கருதியால், தனக்கு மருமகளாக வர இருந்த சப்னாவை, திருமணம் செய்து மனைவியாக்கி கொண்டுள்ளார். இரு குடும்பத்தினருக்கும் ஏற்படவிருந்த அவமானத்தை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தின் பேரிலேயே இந்த திருமணத்தை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

marriage n

65 வயது முதியவரை திருமணம் செய்ததன் மூலம் 21 வயதான பெண்ணின் வாழ்க்கை பாழாகிவிட்டது என்று அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர். எனினும் இந்த திருமணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகு இது உண்மையா என்பது தெரியவரும்.

1newsnationuser1

Next Post

சென்னை மக்களை திட்டிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்..!

Mon Mar 16 , 2020
அரசு கூறிய முன்னெச்சரிக்கைகளை பின்பற்றாத மக்களை இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டரில் விமர்சித்துள்ளார். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிர்ப்பலி வாங்கி வருகிறது. தற்போது, இந்தியாவிலும் இந்த வைரஸ் அதிவிரைவாக பரவி வருகிறது. இதைக்கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சி எடுத்து வருகின்றன. வைரஸ் பரவலை தடுப்பதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் பிரசாரம் […]
ashwin sad

You May Like