விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்…பிரதமர் ட்வீட்! முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதை வரலாறு மன்னிக்காது.. ஸ்டாலின் கடும் விமர்சனம்.. வீட்டுக்கு இரவு தாமதமாக வந்ததால் ஆத்திரம்..! கணவன் செய்த கொடூர செயல்..! தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி! மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா? கருவில் இருப்பது ஆணா.. பெண்ணா…? மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..! காதலியால் சிறைக்கு சென்ற மாணவன்..! காதலை நிராகரித்ததால் மாணவி தற்கொலை..! தினமும் குடித்து விட்டு கணவனை தூக்கி போட்டு மிதிக்கும் மனைவி..! கணவர் போலீசில் தஞ்சம்..! வரதட்சணை கேட்ட கணவன் வீட்டார்..! போஸ்டர் அடித்து தெரு முழுக்க ஒட்டிய மருமகள்..! "அவனை ஆவியாக வந்து பழிவாங்குவேன்" கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முன் கடிதம்..! “விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரண தண்டனை..” வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும் தமிழ்நாட்டுகாரர் தானாம்..!

பெட்ரோல், டீசல் விலையில் 66% பங்கு மத்திய அரசு வரி!!! அப்போ விலையுயர்வுக்கு காரணம்???

17 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வை அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி (23.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.04 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.76.77 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

cats 1766

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை 30-40 டாலர்களுக்குள் விற்பனை செய்யும் போதிலும் இந்தியாவில் நாளுக்கு நாள்
விலையை ஏற்றி கொண்டே செல்கிறது.

இதில் மத்திய அரசு விதிக்கும் வரியே 66% விலையுயர்வுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஊரடங்கு வேளையில் உயர்ந்து வரும் இந்த பெட்ரோல், டீசல் விலையால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்ப்படுதுள்ளது.

இன்று சென்னையில் நேற்றைய விற்பனை விலையிலிருந்து பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.82.87 லிருந்து 17 காசுகள் உயர்ந்து ரூ.83.04 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.76.30 லிருந்து 47 காசுகள் உயர்ந்து ரூ..76.77 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

1newsnationuser5

Next Post

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் 56% !!!!!

Tue Jun 23 , 2020
இந்திய சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 55.77% என்ற பாசிடிவ் செய்தியை வெளியிட்டுள்ளது. நாம் பெரும்பாலும் கொரோனா பாதித்த எண்ணிக்கைகளை பார்த்து பீதி அடைகிறோம். ஆனால் பாதிப்பிலிருந்து பலரும் மீண்டு வருகின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது ஒரு நிம்மதியான செய்தி தான். இது குறித்து […]
corona negative

You May Like