இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

69 வயதான இத்தாலி சுற்றுலா பயணி ஜெய்ப்பூரில் உயிரிழப்பு.. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 5 பேர் பலி..

கொரோனா பாதிக்கப்பட்ட 69 வயதான இத்தாலி சுற்றுலாப் பயணி ஜெய்ப்பூரில் உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

corona

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்த இத்தாலி சுற்றுப்பயணிகள் 14 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69 வயதான முதியவர், இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கொரோனா பாதிப்பு தவிர அந்த முதியவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகிய நோய்களாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று அவர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கர்நாடகா, டெல்லி, மும்பை, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் பலியான நிலையில், இந்தியாவில்200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

kerala corona

நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி, வரும் ஞாயிரன்று பொது ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் அன்றைய தினம் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கமல்நாத்.. 'ஆபரேஷன் லோட்டஸ்' மூலம் கர்நாடாகவை போல ம.பி.யிலும் ஆட்சியை பிடித்த பாஜக..

Fri Mar 20 , 2020
மத்தியப்பிரதேச சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அம்மாநில முதல்வர் கமல்நாத் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜோதிராத்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகியதில் இருந்தே மத்தியப் பிரதேச அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. அவரைத் தொடர்ந்து 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு தொடர்ந்து 15 மாத கால காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. 230 உறுப்பினர்கள் […]
operation lotus

You May Like