பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..!

ஒரே நாளில் அதிகபட்சமாக 693 பேருக்கு வைரஸ் தொற்று.. இந்தியாவில் 4000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு..

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக அதிகபட்சமாக 693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 4,067-ஆக உயர்ந்துள்ளது.

corona virus n

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தும் ஆட்கொல்லி பெருந்தொற்று நோயாக மாறியுள்ளது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகள் என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. எனினும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 693 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 4,067-ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 32 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கையும் 109-ஆக உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக 4-வது நாளாக, இந்தியாவில் 500-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.

coronaviurs

கொரோனா பாதிக்கப்பட்ட 4000 பேரில் 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி, தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர் ஆவர். இந்த மாநாட்டில் கலந்துகொண்டவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பிறகு, இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 69,000-க்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். சுமார் 2,60,000 பேர் கொரானா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

சிறு வயதில் அப்பாவை மிஸ் செய்திருக்கிறேன்; மனம் திறக்கும் கார்த்தி..

Mon Apr 6 , 2020
நான் சிறுவனாக இருந்தபோது அப்பா (நடிகர் சிவகுமார்) ‘பிஸி’யாக நடித்துக் கொண்டிருந்ததால், அவரை நிறைய ‘மிஸ்’ செய்திருக்கிறேன் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்படங்களின் படப்பிடிப்பகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் பசி, தூக்கம் மறந்து வேலை செய்து வந்த பிரபல நடிகர்-நடிகைகளுக்கும் கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது. இந்த […]
42226

You May Like