“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

வங்கதேசம் – இந்தியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து…!

DSC2446 01 1570268596255

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நான்கு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று டெல்லியில் இந்தியா – வங்கதேசம் இடையே தொழில்முறை கூட்டம் நடைபெற்றது. அப்போது இருநாடுகளுக்கும் இடையே தொழில், கலாசாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.


இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு பின் டெல்லியில் ஷேக் ஹசீனா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது நீர் வளம், கலாசாரம், கல்வி, கடலோர கண்காணிப்பு உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இச்சந்திப்பின் போது என்ஆர்சி, ரோஹிங்கியா உள்ளிட்ட பிரச்னைகளை பிரதமர் மோடியுடன் ஹசீனா ஆலோசித்ததாகத் தெரிகிறது.

கூட்டத்தைத் தொடர்ந்து, போக்குவரத்து, இணைப்பு, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குச் சமையல் எரிவாயு இறக்குமதி செய்வது, உள்நாட்டு மற்றும் கடல்சார் கப்பல் போக்குவரத்தை எளிமைப்படுத்தவது உள்ளிட்ட மூன்று திட்டங்களை பிரதமர்கள் தொடங்கிவைத்தனர்.

Newsnation_Admin

Next Post

திருச்சி நகைக்கடை கொள்ளை - முக்கிய குற்றவாளியின் அண்ணன் மகன் கைது

Sun Oct 6 , 2019
திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகனின் அண்ணன் மகன் முரளியை தனிப்படை போலீசாரல் கைது செய்தனர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள லலிதா ஜூவல்லரியில் நடந்த கொள்ளையில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், பிளாட்டினம், வைரம் ஆகிய நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தமிழகத்தையே உலுக்கிய இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க, 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், மடப்புரம் பாலம் […]
Theft

You May Like