கல்லூரி முதலாம் ஆண்டு.. பாடம் ஒன்னும் புரியல.. ஆன்லைன் வேற..! மாணவன் செய்த கொடூர காரியம்..! “ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வழங்கினால்.. நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்..” பொள்ளாச்சி ஜெயராமன் சவால்.. "எனக்கு இல்லாத நீ யாருக்கும் கிடைக்க கூடாது" காதல் மனைவியை குத்தி கொன்ற காதலன்..! இனி மதுபானம் வாங்க அரசிடம் ரூ.12000 செலுத்தி உரிமம் பெற வேண்டுமா??? அதிருப்தியில் குடிமக்கள்.. விவசாயிகள் மீது போலீசார் தடியடி.. கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.. டெல்லி ட்ராக்டர் பேரணியில் பெரும் பதற்றம்.. குடியரசு தினத்தில் அதிரடியாக வெளியான FAU-G..! பதிவிறக்கம் செய்வது எப்படி..? சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 17 மாதங்களில் ஜாமீன்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய DNA ரிப்போட்..! நாய், பூனைகளுக்கும் கோவிட் -19 தடுப்பூசி தேவை – விஞ்ஞானிகள் குழு 'அம்மா அந்த இடத்தில வலிக்குது' கதறிய சிறுவன்..! விசாரணையில் சிக்கிய 4 சிறுவர்கள்..! பிப்ரவரி 1 முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுவது உண்மையா..? PIB வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்..! நம்ம இமான் அண்ணாச்சி காதல் திருமணமாம்..! அதுவும் யாரை தெரியுமா..? வெளியான சுவாரஸ்ய இரகசியம்..! முன்னணி ஆபாச தளத்திலிருந்து 2 மில்லியன் பயனர்களின் தரவுகள் திருட்டு.. ஹேக்கர்களிடம் விற்கப்படுவதாகவும் தகவல்.. 1950 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் குடியரசு தின கொண்டாட்டம்..! பெருமிதமான வரலாற்று புகைப்படங்கள் ஒரு பார்வை..! அதிர்ச்சி.. டேட்டிங் வலைதளத்தின் 2.28 மில்லியன் பயனர்கள் தரவுகள் கசிவு..! மொபைல் நம்பர், இருப்பிடம் அனைத்தும்.. தமிழகத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை.. எப்போது முதல் தெரியுமா..?

சிறுநீரக கல் பிரச்சனையை தீர்த்து அதை ஆரோக்கியமாக வைத்திருக்க எளிய வழிகள்

நம் உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால், அது மென்மேலும் அதிகரித்து உடலின் அடுத்தடுத்த உறுப்புகளையும் பாதிக்க கூடும். முன்னெச்சரிகை உடன் செயல்பட்டு சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், உடலில் ஏற்படும் பாதிப் பிரச்சனைகளை தவிர்த்துவிட முடியும்.

n19097919485f095464f746ee54681fa379ef6bff9e22ab94534aa0f7f2280cb800f0803b1

சிறுநீரகப் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருப்பது சீறுநீரகத்தில் கல், இந்த பிரச்சனை வந்த பிறகு அதற்கு பல வைத்தியங்களை உள்ளன. ஆனால், நம் சிறுநீரகத்தை ஆரோக்யமாக வைத்துக் கொண்டால், சிறுநீரகத்தில் கல், சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் எட்டிப் பார்க்காது. அந்த வகையில், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நாம் சாப்பிட வேண்டிய 7 உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம், பகிர்ந்து பயனடையுங்கள்.

ஆப்பிள்:

சிறுநீரகங்களை பாதுகாக்க ஆப்பிள்கள் உதவியாக இருக்கும். ஆப்பிள்களில் அதிக பெக்டின் என்பது சிறுநீரக பாதிப்புடன் தொடர்புடைய ஆபத்துகளை குறைக்க உதவுகிறது.

பெர்ரிகள்:
பெர்ரி பழங்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள்(antioxidants) மற்றும் பயனுள்ள ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாக உள்ளது. இதில், ஸ்ட்ராபெர்ரி, அவுரிநெல்லிகள், கிரான்பெர்ரி போன்ற பல பெர்ரி பழங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகின்றன.

n1909791942ae88d16d4e721fa3a40fb1a3093e39946e32dee51c2df9d80c1282094796449

சிட்ரஸ் பழங்கள்:

உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. பிரபலமான பல புத்தக குறிப்புகளின்படி, தினமும் நீருடன் எலுமிச்சை சாற்றை உட்கொள்வது கல் உருவாவதற்கான வீதத்தைக் குறைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முட்டைக்கோஸ்:

முட்டைக்கோசு இயற்கையாகவே சோடியம் குறைவாக உள்ள காய், இது சிறுநீரக நோயைத் தடுக்க ஒரு சிறந்த காய்கறியாக அமைகிறது.இது பல பயனுள்ள கலவையான வைட்டமின்களை கொண்டுள்ளது. முட்டைக்கோசை அதிக அளவில் வேக வைத்து சாப்பிடாமல், லேசாக சமைத்து சாப்பிடுவதன் மூலம் அதில் இருக்கும் அனைத்து சத்துக்களையும் நாம் பெற முடியும்.

images 64

சர்க்கரை வள்ளி கிழங்கு:

சர்க்கரை வள்ளி கிழங்குகளில் வைட்டமின்கள் மற்றும் அதிக அளவு நார் சத்து உள்ளது. இது எடை குறைப்பதற்கு உதவுவதுடன், சிறுநீரகத்திற்கும் ஆரோக்கியமான உணவாக பரிசீலிக்கப்படுகிறது. இனிப்பு உருளைக்கிழங்கில் காணப்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் அளவு நாளின் எந்த நேரத்திலும் நுகர்வுக்கு சிறந்தது. அவற்றின் அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் மெதுவாக உடைந்து, எடையும் குறைக்க ஏற்றதாக அமைகிறது.

n1909791949dac16ce5e629295784b8e6e64eeb68124b84f8e0620162e8aea95fd8e71257f

பரட்டைக் கீரை:

சிறுநீரகத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும் என்றால், பரட்டை கீரை உங்கள் உணவில் சேர்க்கப்பட வேண்டும். இது சிறுநீரகத்திற்கு சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது. இரும்புசத்து அதிக்கம் கொண்டது. உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் மாட்டு இறைச்சியில் இருப்பதை விட மிக அதிகளவு இரும்பு சத்து இதில் இருக்கிறது. ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் இதில் நிறையவே இருக்கிறது. ஈரல், புற்றுநோய், எலும்பு குறைபாடு, ஆஸ்துமா போன்ற பல நோய்கள் வராமலும் இது தடுக்க உதவுகிறது.

காலிபிளவர்:

காலிபிளவர் ஒரு சக்தி நிறைந்த காய்கறியாகும், இதில் வைட்டமின் சி, போலேட் மற்றும் பைபர் ஏராளமாக உள்ளன. சிறுநீரகத்திற்கான அதிகபட்ச சுகாதார நலன்களுக்காக இது வேகவைத்தோ அல்லது பச்சையாக சாப்பிடலாம்.

n1909791941f78d7ee70e7af94e5fe90bf33cb94cd2257b813138df8bbe7383f450d796f20

தேங்காய் நீர் மற்றொரு பானமாகும், இது நிபுணரால் பரிந்துரைக்கப்படுகிறது. பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரகங்களுக்கு தேங்காய் நீர் மிகவும் சிறந்த ஒன்று. மேலும் சிறுநீரகத்தில் இருக்கும் அதிகப்படியான சோடியத்தை வெளியேற்ற உதவுகிறது என தெரிவிக்கின்றனர்.

1newsnationuser4

Next Post

இந்திய - சீன எல்லைப் பிரச்சனையை தீர்க்க இரு நாடுகளுக்கும் உதவ தயார் : ட்ரம்ப் பேச்சு

Sun Jun 21 , 2020
இந்திய – சீன எல்லைப் பிரச்சனையை தீர்க்க இருநாடுகளுக்கு உதவ தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “ இது மிகக் கடினமான நேரம். நாங்கள் இந்தியாவோடு பேசிக் கொண்டிருக்கிறோம். சீனாவோடும் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை உள்ளது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இருநாடுகளின் எல்லைப் பிரச்சனையை தீர்க்க அமெரிக்க உதவ […]
எல்லைப் பிரச்சனையை

You May Like