காதல் மனைவியை கன்னாபின்னமாக வெட்டிய கணவன்…. ஆதரவின்றி தவிக்கும் கைக்குழந்தைகள்.. உங்களுடைய பான் கார்டு தொலைந்து விட்டதா? இவ்வாறு செய்து பெற்று கொள்ளலாம்.. ##BREAKING NEWS : இன்று தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது புதிதாக திருட்டு தொழிலில் இறங்கிய புள்ளிக்கோ…வச்சு செய்த மக்கள்…. கண் புரை ஏற்பட்டுள்ளதா? அறுவை சிகிச்சையின்றி எளிய முறையில் நீக்கலாம்…. கணவன் போனை எடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட மனைவி… மனைவியைத் தொடர்ந்து கணவனும் தற்கொலை… வங்கிகளில் கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்கள்… இனி மாத சராசரி தொகை இவ்வளவு இருக்கவேண்டும்… தன் காதல் கணவரைச் சேர்த்து வைக்கக்கோரி "ஈரமான ரோஜாவே" நடிகை காவல் நிலையத்தில் புகார்… ஐந்து சிறுமிகளை ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இந்த 2 மாவட்டங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.. கொரோனாவால் பட்டினி கிடக்கும் யானைகள்..! உதவுமா தமிழக அரசு..? கொரோனாவை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்துள்ள அந்த அட்டையின் ரகசியம் என்ன தெரியுமா..? கொரோனா தடுப்பூசி வந்த பிறகும், இதே நிலை தான் தொடரும்.. எந்த மேஜிக்கும் நடக்காது.. அமெரிக்க விஞ்ஞானி வெளியிட்ட பகீர் தகவல்.. மனைவியின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கணவர்..! கோவையில் பரபரப்பு..! மனைவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கணவன்..!

ஊரடங்கால் பள்ளிக்கூடங்கள் மூடல் – ஏழு ஆயிரம் சிறுமிகள் கர்பம்..! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் கொரோனா காரணத்தால் போடப்பட்ட ஊரடங்கால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட நிலையில் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

pregnancy 1

கொரோனாவின் காரணத்தால் உலக நாடுகள் முழுவதிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அந்த வரிசையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் கடந்த ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் 7000 மேலான சிறுமிகள் கர்பம் தரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கர்ப்பம் தரித்த சிறுமிகளின் வயது 10 இல் இருந்து 14 வயதிற்குள் இருக்கும் என அந்த நாட்டின் அரசு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர். பலோம்பே என்னும் நகரில் மட்டும் இந்த ஊரடங்கு நேரத்தில் 1000 சிறுமிகள் கருத்தரித்துள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் கர்பமானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது.

கல்வி தொடர்பான சிவில் சொசைட்டி கூட்டணியின் இயக்குனர் பெனடிக்டோ கோண்டோவ் கூறுகையில், கொரோனா இந்த சிறுமிகளின் வாழ்வை இப்படி புரட்டி போட்டு விட்டது என்றும் மேலும் இந்த காலகட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறை, சுரண்டல் மற்றும் இளம் பருவ சிறுமிகளுக்கு எதிரான பிற வகையான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன என கவலை தெரிவித்துள்ளார்.

கல்வி தொடர்பான சிவில் சொசைட்டி கூட்டணியின் இயக்குனர் பெனடிக்டோ கோண்டோவ் கூறுகையில், கொரோனா இந்த சிறுமிகளின் வாழ்வை இப்படி புரட்டி போட்டு விட்டது என்றும் மேலும் இந்த காலகட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறை, சுரண்டல் மற்றும் இளம் பருவ சிறுமிகளுக்கு எதிரான பிற வகையான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன என கவலை தெரிவித்துள்ளார்.

இது போல கென்யாவிலும் கர்பம் தரித்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதென்றும் இந்த கொரோனா ஊரடங்கில் 152,000 சிறுமிகள் கர்ப்பமாகிவிட்டனர் என்றும் தெரியவந்துள்ளது. உலகில் அதிக சிறுமிகள் கர்பமாகும் நாடுகளில் கென்யாவே முதலில் உள்ளது.

1newsnationuser6

Next Post

மூன்றாம் வகுப்பும் இனி பொதுத் தேர்வா..? தொடங்கும் மாணவர்களின் இடைநிற்றல்...

Fri Jul 31 , 2020
மூன்றாம் ஐந்தாம் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்ககளின் பொதுத் தேர்வு குறித்து ஆசிரியர் சங்கதின் மாநிலத்தலைவர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவதால் அவர்களின் இடைநிற்றல் உருவாகும் எனவே புதிய கல்வி கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதைக் குறித்து ஆசிரியர் சங்கதின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் கூறுகையில், 34 ஆண்டுகளுக்கு பின்னர் […]
Tamil Nadu gov school

You May Like