இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

கொரோனா பாதிப்பால் பஞ்சாபில் 72 வயது முதியவர் பலி.. இந்தியாவில் 4-வது உயிரிழப்பு..

கொரோனா பாதிப்பால் பஞ்சாபில் 72 வயது முதியவர் பலியானாதால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

corono-virus-img1

புதிதாக 18 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 173-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், இன்று பஞ்சாபில் ஒருவர் உயிரிழந்ததார். அவர் ஜெர்மனியில் இருந்து இத்தாலி வழியாக கடந்த 7-ம் தேதி இந்தியா வந்துள்ளார்.

ஏற்கனவே ரத்த அழுத்தம், மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட அந்த 72 வயது முதியவருக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பஞ்சாப் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்ததாக பஞ்சாப் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா காரணமா இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

corona

உலகையே அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி நோயாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. இதன் காரணமாக உலகப் பொருளாதாரம் ஸ்த்ம்பித்துள்ள நிலையில், பல்வேறு நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,000-ஐ தாண்டியுள்ளது. சுமார் 2 லட்சட்த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

வரும் ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கு.. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என மோடி வேண்டுகோள்..

Thu Mar 19 , 2020
வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொது ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ கொரோனா அச்சுறுத்தல் ஓட்டுமொத்த மனித சமூகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல், இரண்டு உலகப்போர்களை விட கொரோனாவால் அதிக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2 […]
pm modi

You May Like