வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

கர்நாடகாவில் 76 வயது முதியவர் மரணம்.. இந்தியாவின் முதல் கொரோனா உயிரிழப்பு..?

கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவர் மரணம் அடைந்ததால், இது இந்தியாவின் முதல் கொரொனா உயிரிழப்பா என்று சந்தேகிக்கப்படுகிறது.

corona india

கர்நாடகாவில், கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 76 வயது முதியவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் சமீபத்தில் சவுதி அரேபியாவுக்கு புனித யாத்திரை சென்று திரும்பியுள்ளார். கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக, அம்மாநில மக்கள் மற்றும் குடும்ப நலவாழ்வு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முகமது ஹுசைன் சித்திக் என்ற முதியவர், உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. எனினும் அவர் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளது. அந்த ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே, அவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தாரா என்பது தெரியவரும்.

samayam tamil

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை, 4,520-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1,17,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே புதிதாக 10 பேருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதால், மொத்தம் 60 பேர் இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

தமிழ்நாடு என்பது கொரோனா இல்லா மாநிலம்...அமைச்சர் விஜயபாஸ்கர் டிவீட்...

Wed Mar 11 , 2020
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர் குணமடைந்துள்ளதாகவும், தமிழ்நாடு என்பது கொரோனா இல்லா மாநிலம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி, இதுவரை இந்தியாவில் 44 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை ராஜீவ் […]
vijayabaskar 1

You May Like