மு.க.ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவால் உதயநிதி தரப்பு கடும் அதிருப்தி..! மூத்த தலைவர்கள் ஹேப்பி..! 5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..! இஸ்ரோ செலுத்தவிருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் எதற்காக தெரியுமா…!

மும்பை அருகே கட்டட விபத்து.. இடிபாடுகளில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்பு.. 8 பேர் பலி..

மும்பை அருகே இன்று அதிகாலை நடந்த கட்டட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பை

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே பிவாண்டியில் இன்று அதிகாலை மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

“பிவாண்டி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இறப்புகளின் எண்ணிக்கை எட்டு ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர்” என்று தானே முனிசிபல் கார்ப்பரேஷன் நிர்வாகம் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. இடிந்து விழுந்த கட்டடத்தில் குறைந்தது 20-25 பேர் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. தேசிய பேரிடர் படையினர், மீட்பு பணிகளுக்கு அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். கட்டட விபத்தில் சிக்கிய குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது.

1newsnationuser1

Next Post

டார்கெட்டை முடிக்க தனது சொந்த மாதிரிகளை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பும் மருத்துவர்.. வைரல் வீடியோ..

Mon Sep 21 , 2020
உத்தரபிரதேசத்தில் முதலமைச்சரின் அலுவலகம் (சி.எம்.ஓ) நிர்ணயித்த மாதிரி இலக்கை நிறைவு செய்வதற்காக கொரோனா சோதனைக்காக மருத்துவர் ஒருவர் தனது சொந்த மாதிரிகளை வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் தனது சொந்த 15 மாதிரிகளை கொரோனா சோதனைக்கும் அனுப்பும் இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகியது. மதுரா மாவட்டத்தில் உள்ள பால்டியோ நகரத்தில் உள்ள சமூக சுகாதார மையத்தில் பணியாற்றும் […]
கொரோனா

You May Like