இளம்பெண் வெறொரு நபரை பார்த்ததால் ஏற்பட்ட பொறாமை.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்.. தோனி மட்டும் இதை மட்டும் மாத்துனாருனா போதும்.. சிஎஸ்கே மீண்டும் ஃபார்ம்க்கு வந்துவிடும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறிய அட்வைஸ்.. ரிஷப் பண்ட்டை அணியில இருந்து தூக்கிட்டு இவர போடுங்க.. சும்மா தெறிக்க விடுவாரு…! மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது.. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம்.. மருத்துவ ரீதியாக இறந்த நபர் கூறிய தகவல்கள்.. கணவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால், வேறொருவருடன் ஷூட்டிங் நடத்திய மனைவி..! மனைவிக்கும், தாய்க்கும் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்..! நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! பழிவாங்கும் நடவடிக்கையா? இந்த மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் பத்தாம் வகுப்பு படித்த பெண் டாக்டர் கைது..! கணவரை தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் சிகிச்சை..! “என்னை முதல்வராக்குனது ஜெயலலிதா.. ஆனால் உங்கள..” ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி மோதல்.. உச்சத்தை எட்டிய முதல்வர் பதவி சண்டை.. 'ஒத்த செருப்பிற்கு கிடைத்த கெளரவம்' ரசிகர் தவறவிட்ட செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தளபதி..! முதல்வர் வேட்பாளர் யாருன்னு இன்னக்கே முடிவெடுங்க.. அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்.. தொடரும் குழப்பம்.. இனி வாகன ஆவணங்களை நேரில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை..! பறிபோகிறதா கோலியின் கேப்டன் பொறுப்பு?.. அடுத்தடுத்த தவறான முடிவுகளால் கோலிக்கு ஆப்பு..!

காஷ்மீரில் மசூதிக்குள் ஒளிந்திருந்த தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.. 24 மணி நேரத்தில் 2 என்கவுண்டர்கள்..

ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற 2 வெவ்வேறு என்கவுண்டர்களில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில்

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மற்று பாம்போர் ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்டது. இதனையடுத்து நேற்று காலை முதல் பாதுகாப்பு வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் சோபியான் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாம்போரில் இருந்த மசூதியில் தீவிரவாதிகள் ஒளிந்திருந்தத நிலையில், மசூதியின் புனிதத்தை காக்கும் பொருட்டு, அங்கு துப்பாக்கி சூடு, ஐஇடி போன்றவற்றை பயன்படுத்தாமல் அங்கிருந்த 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

img 119483 bgkashmir

காஷ்மீர் காவல்துறை உயரதிகாரி விஜய்குமார் இதுகுறித்து பேசிய போது “ பாம்போரில் உள்ள மசூதியில் தீவிரவாதிகள் ஒளிந்திருந்த போது, நாங்கள் துப்பாக்கி சூடு நடத்தவில்லை. ஐஇடி வெடிப்பொருட்களும் பயன்படுத்தப்படவில்லை. மசூதியின் புனிதத்தன்மை காக்கப்பட வேண்டும் என்பதற்காக, கண்ணீர் புகை குண்டு மட்டுமே வீசப்பட்டது. அங்கு ஒளிந்திருந்த தீவிரவதிகள் ஆயுதங்கள் இன்றி வெளியே வந்த பிறகே சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல்துறையினர் இந்த நடவடிக்கைக்கு உள்ளூர் மக்கள் மற்றும் மசூதி நிர்வாகிகள் நன்றி கூறினர்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

முருங்கையில் இவ்வளவு சத்து இருக்கிறதா???

Fri Jun 19 , 2020
பல்வேறு நோய்களும் பரவி வரும் இந்த சூழலில் இயற்கை உணவுகளில் நாம் மருத்துவ குணங்களை உணர்ந்து உணவில் சேர்த்து கொள்ளவது அவசியமாகிறது. நம் முன்னோர்கள் இயற்கை மருத்துவத்தையே வலியுறுத்தினர். உணவே மருந்து என்பது தானே பழமொழி. முருங்கையிலும் பல நோய் எதிர்ப்பு சக்திகள் அடங்கியுள்ளது. இதனை உணவில் சேர்த்து கொள்ளவதால் என்னென்ன நன்மைகள் கிடைகிறது என்பதே இங்கே காணலாம். வைட்டமின் ஏ கேரட்டில் இருப்பது நமக்கு தெரியும் ஆனால் அதனை […]
moringa leaves 500x500 1

You May Like