பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..?

திருச்சியில் ஊரடங்கை மீறி சுற்றிதிரிந்த 869 வாகனங்கள் பறிமுதல்… ரூ.1,92,300 வசூல்…

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் வரதராஜு உத்தரவின் பேரில், இதுவரை 881 நபர்கள் கைது செய்யப்பட்டு 869 வாகனங்கள் பறிமுதல் செய்திருப்பதால் வாகன ஓட்டிகள் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.

polce checking 1

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் திருச்சி மாவட்டநிர்வாகம், மாநகராட்சி, மாநகர காவல் துறைகள் தீவிர முனைப்புக்காட்டி வருகிறது. ஆயினும் இருசக்கர வாகன ஓட்டிகள் விதிகளை கருத்தில் கொள்ளாமல் சாலைகளில் சுற்றித் திரிந்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று ஆபத்தை அறியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் போலீசாருக்கு போக்கு காட்டி மாநகரம் முழுவதும் சுற்றித் திரிந்தனர்.

uuratangu

இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வந்தநிலையில், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் வரதராஜு காவலர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்த 296 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 881 நபர்கள் கைது செய்யப்பட்டு 869 வாகனங்கள் பறிமுதல் செய்து, 1,92.300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனால், போலீசார் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது இரு சக்கர வாகன ஓட்டிகள் அனாவசியமாக வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் திடீரென தீ... 6 பேருந்துகள் சேதம்...

Tue Mar 31 , 2020
புதுகோட்டையில், ஊரடங்கு உத்தரவையடுத்து, டெப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துகள் திடீரென தீப்பற்றியதால் 6 பேருந்துகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. நாடு முழுவதும், கொரோனா வைரஸ்-ன் அச்சத்தின் காரணமாக, பரவுவதை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதனால் அனைத்து வீட்டிலேயே இருப்பதால் அனைத்து பேருந்து, ரயில் என அனைத்து போக்குவரத்தும் இயங்காத நிலையில், புதுக்கோட்டையில் அனைத்து அரசு பேருந்துகளும் அந்தந்த டெப்போவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை பேருந்து […]
6 buses damaged in Pudukkottai bus stand

You May Like