கூகிள் பே யூஸ் பண்றீங்களா! கவனம் இந்த பதிவு உங்களுக்கு தான்… என்னைய ஒன்னும் செய்ய முடியாது..! ஏன்னா நான் பாஜகவுல இருக்கேன்..! பாலியல் வழக்கில் சிக்கிய புரோக்கரின் பகிரங்க மிரட்டல்..! கடன் கொடுக்காத நபரை பிளாஸ்டிக் கவரில் பார்சல் செய்த நண்பர்கள்..! குறும்பட காதலால் குடும்பத்தில் பிரச்சனை..! 30 நாட்களில் வாழ்க்கையே கசப்பான சோகம்..! காதலை பிரித்து கடத்தி சென்ற பெண் வீட்டார்..! நீதிபதி முன்பு பெற்றோருக்கு ஆப்பு வைத்த மகள்..! மதுபோதையில் சொகுசு கார் விபத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் சென்னை விமான நிலையத்தில் 9 சர்வதேச விமானங்கள் ரத்து

chennai airport 1

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக 3 நாளாக  சென்னை விமான நிலையம் வந்து செல்லும்  9 சர்வதேச விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதனால்  பல்வேறு நாடுகளுக்கு செல்லும் 18  விமான சேவைகள் ரத்தாகியுள்ளது.


உலக அளவில் மக்களை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தான்  கொரோனா தொற்று ஏற்படுவதால்  பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

chenai airport 1

மேலும்  கொரோன வைரஸ் தாக்குல் கண்டறியப்பட்டதாலும் விமான பயணத்திற்கு பயணிகள்   குறைந்த நிலையில் போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் இன்றும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 குறிப்பாக  பிராங்க்பாா்ட்  — சென்னை  லுப்தான்ஷா ஏா்லைன்ஸ், குவைத்− சென்னை  குவைத் ஏா்லைன்ஸ், தாய்லாந்து− சென்னை தாய் ஏா்லைன்ஸ்,  தோகா- சென்னை இண்டிகோ ஏா்லைன்ஸ்,  ஜெட்டா− சென்னை சவுதி ஏா்லைன்ஸ், வைத்−சென்னை இண்டிகோ ஏா்லைன்ஸ்,  குவைத்−சென்னை ஏா்இந்தியா ஏா்லைன்ஸ், சாா்ஜா− சென்னை ஏா் இந்தியா ஏா்லைன்ஸ், சென்ஷன்−சென்னை எஸ்எப்எக்ஸ்பிரஸ் ஏா்லைன்ஸ்,    உள்ளிட்ட சென்னைக்கு வரும் 9 சா்வதேச விமானங்களும், அதைப்போல் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 9 சா்வதேச விமானங்கள் என மொத்தம் என  18 சா்வதேச விமான சேவைகள்  3வது நாளான இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

1newsnationuser3

Next Post

மது போதையில் 12 வயதான சிறுமியை கூட்டு பலாத்காரம் ; போக்சா சட்டத்தில் மூவர் கைது

Tue Mar 10 , 2020
வாணியம்பாடி அருகே  6 ஆம் வகுப்பு  படிக்கும் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேரை போக்சா சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 6 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயதான சிறுமி. இவரது தந்தை இறந்துவிட்டதால் தாயுடன் சித்தியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மார்ச் 6 ஆம் தேதி மாலையில் சிறுமி இயற்கை […]
வீட்டில இருந்த என்னை கடத்திட்டு போய் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி கொடுத்த புகாரில் போலீசார் கைது நடவடிக்கை

You May Like