‘ஆயிரத்தில் ஒருவன் 2’படத்தில் கார்த்தி நடிப்பாரா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட் கொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்.. தலைகீழா நின்னாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது – வேல் அவதாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்! எல்லாம் ஓட்டுக்காக “எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா..?” முதல்வர் சவால் சனி கிரகத்தில் உள்ள சந்திரனில் மிகப்பெரிய கடல்.. அதுவும் 1000 அடி ஆழத்தில்..!! நாசா தகவல்.. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு..? 100,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கார்..! சாலையில் தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி..! உயிருடன் புதைக்கப்பட்ட சோகம்..! சும்மா இருந்த புலியை போட்டோ எடுக்குறேனு கிளப்பிவிட்டுடீங்களே..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..! ஜாக்கிரதை.. குழந்தைகள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்.. பள்ளி சிறுமியை காதலிப்பதாக சுற்றிய எய்ட்ஸ் நோயாளி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..! 'பரியேரும் பெருமாள்' நடிகரின் மனைவி இவரா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! மகளையே இரண்டாவது திருமணம் செய்ய துணிந்த தந்தை..! இறுதியில் நேர்ந்த கொடூரம்..! திமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் கிடப்பில் போடப்பட்ட பணிகள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்.. பணி நீக்கம் செய்ய இதெல்லாம் ஒரு காரணமா..? ஆயுதப்படை காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்..

24 மணிநேரத்தில் 2 என்கவுண்டர்கள்.. 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.. பாதுகாப்பு படையினர் அதிரடி..

ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

9 தீவிரவாதிகள்

தெற்கு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் உள்ள பிஞ்சோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் பாதுகாப்பு வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர்.

இந்த என்கவுண்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் அடையாளத்தை காவல்துறையினர் வெளியிடவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் சோபியான் மாவட்டத்தில் நடைபெற உள்ள 2-வது என்கவுண்டர் இதுவாகும்,

201912211534170517 Ceasefire violation by Pakistan in Kashmir Indian Army SECVPF 1

முன்னதாக நேற்று அம்மாவட்டத்தில் ரெபான் பகுதியில் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கு இடையிலான இந்த சண்டையில் 5 ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

ஹானரின் அடுத்த பட்ஜெட் போன்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

Mon Jun 8 , 2020
இங்கிலாந்தில் சத்தமில்லாமல் ஹானர் நிறுவனம் தனது 8எஸ் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் வெளியிட்டுள்ளது. ஹானர் நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில், தற்போது ஹானர் 8எஸ் 2020 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ரஷ்யாவில் வெளியான 8எஸ் மாடலின் அப்டேடட் வெர்சன். ஹானர் 8 எஸ் 2020 ஸ்மார்ட்போன் 5.71 இன்ச் எச்டி+ டியூட்ராப் டிஸ்ப்ளே மற்றும் 1520 x […]
honor8s feature bg mb 01

You May Like