“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

சூரிய மண்டலத்திற்குள் நுழைந்த 900 ஆடி நீளமுள்ள ஹைட்ரஜன் பனிப்பாறை

900 அடி நீளமுள்ள ஹைட்ரஜன் நிரம்பிய பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் வருவதை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

sddd 2

ஒமுவாமுவா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஹைட்ரஜன் பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் நுழைந்துள்ளதாகவும், இது இயற்கையில் மிகவும் அரிதான ஒரு நிகழ்வு எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 900 அடி நீளமுள்ள இந்த பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் வருவது இதுவே முதன்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சனி கிரகத்தின் சுற்று வட்டப்பாதை அருகே உள்ள இந்த பனிப்பாறை அதனை கடக்கப் பத்தாயிரம் ஆண்டுகள் ஆகும் என்றும் கூறியுள்ளனர். முதன்முதலில் 2017 இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாறை, வால் நட்சத்திரம் முதல் சுருட்டு வடிவ விண்கலம் வரையிலான பலவற்றுடன் ஒப்பிடப்பட்டு தற்போது, இது முழுவதுமாக ஹைட்ரஜன் நிரம்பிய பனிப்பாறையாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த பனிப்பாறையின் கிராபிக்ஸ் படத்தையும் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

1newsnationuser4

Next Post

மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட அமெரிக்க போலீசார்

Tue Jun 2 , 2020
கருப்பின இளைஞரின் மரணத்துக்கு நீதி கேட்டு 7வது நாளாக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பல இடங்களில் நடந்த அமைதி போராட்டத்தில் போலீசார் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு போராட்டகாரர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவின் மின்னாபொலீஸ் நகரில் போலீஸ் அதிகாரியால் கால் மூட்டால் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்டின் மரணத்துக்கு நீதி கோரியும், இனபாகுபாட்டுக்கு எதிராகவும் 7வது நாளாக தணியாத கோபத்துடன் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு […]
images 51

You May Like