“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

’96’ இன்றோடு ஒரு வருடம் ஆனால், இன்னும் சிரித்துக்கொண்டே இருக்கிறேன்…!

படக்குழுவிற்கு நன்றி தெரிவித்த த்ரிஷா…!

trisha

96′ திரைப்படம் வெளியாகி இன்றோடு ஒரு ஆண்டு ஆனதை அடுத்து பலரும் சமூக வலைதளங்களில் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 செம ஹிட் ஆனது. தற்போது நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஆண்டு கடந்துவிட்டது, ஆனால் இப்போதும் சிரிக்கிறேன் என தனது புகைப்படத்தை பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார்.

Newsnation_Admin

Next Post

இடைத்தேர்தல் பரப்புரை - இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். பயண விவரம் வெளியீடு

Fri Oct 4 , 2019
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பரப்புரை மேற்கொள்ள உள்ள முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் பயண விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வருகிற 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இவ்விரு தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பரப்புரை செய்ய உள்ளனர். அதன்படி, வருகிற 12 , 16, 18 ஆகிய மூன்று நாட்களில் […]
ops 4

You May Like