fbpx

தமிழகத்தில் சுங்க கட்டணம் உயர்வு; செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அதிகரிக்கிறது..!

தமிழகத்தில் இருக்கும் 28 சுங்க சாவடிகளில், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சுங்கக்‌கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது.

சென்னை, தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ள நிலையில். கார், வேன், ஜீப்களுக்கு 5 ரூபாயும், டிரக், பஸ், பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 150 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட இருக்கிறது.

திருச்சி சமயபுரம், திருப்பராய்த்துறை, பொன்னம்பலப்பட்டி, கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், தஞ்சை வாழவந்தான் கோட்டை சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஆதிகரிக்க உள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 50 சுங்கச்சாவடிகளில் ஏற்கனவே, ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது.

Rupa

Next Post

அசாமில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் பூஜ்யம்; பல பள்ளிகளை மூட கல்வித் துறை முடிவு..!

Thu Aug 25 , 2022
அசாமில் பல அரசு பள்ளி கூடங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அசாம் கல்வி துறை வெளியிட்டுள்ள செய்தியில், 34 அரசு பள்ளிகளில் படித்து வந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த வருடம் 10-ஆம் வகுப்பு வாரிய தேர்வில் கலந்து கொண்டனர். ஆனால், ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை என கல்வித்துறை தெரிவித்துள்ளது. அசாம், கல்வி மந்திரியான ரனோஜ் பெகு கூறும்போது, பூஜ்ய தேர்ச்சி விகிதம் பெரும் இந்த பள்ளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை […]

You May Like