ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பம் 8 ம் தேதி எட்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை , கோவை , நீலகிரி , திருப்பூர் , கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஏற்கனவே உள்ளூர் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை ஈடுகட்ட செப்டம்பர் 10ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் அம்மாநிலத்தை ஒட்டி உள்ள மாவட்டங்களிலும் அதிகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. எனவே தமிழகத்தில் உள்ள மக்களும் ஓணம் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் முக்கிய நகரங்களான சென்னை , கோவை உள்பட 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பம் 8 ம் தேதி எட்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை , கோவை , நீலகிரி , திருப்பூர் , கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஏற்கனவே உள்ளூர் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.