fbpx

ரூ.1 லட்சம் சம்பளத்தில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் வேலை..!! மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்றுனர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ரூ.1 லட்சம் சம்பளத்தில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் வேலை..!! மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க..!!

காலியிடங்கள் எண்ணிக்கை: 97

விளையாட்டு பிரிவுகள்: Archery, Athletics (sprints), Athletics (Jumps), Athletics (Throws), Para Athletics, Boxing, Basketball, Fencing, Football, Gymnastics, Handball, Hockey, Judo, Kabaddi, Kho-Kho, Swimming (Diving), Swimming, Taekwondo, Tennis / Soft Tennis, Volleyball, Weightlifting, Wrestling and Wushu

ஊதிய விகிதம்: நிலை 12 (ரூ. 35,600 – 1,12,800)

விண்ணப்பங்களை, www.sdat.tn.gov.in என்ற இணைய வழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். டிசம்பர் 12ஆம் தேதி முதல் 30ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களும் மேற்கண்ட இணையவழியில் மட்டும் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான விரிவான அறிவிக்கை, இடஒதுக்கீடு விவரங்கள், தேர்வு முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் https://www.sdat.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Chella

Next Post

செம நியூஸ்..!! தமிழக பள்ளிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை..!! எப்போது தெரியுமா..? குஷியில் மாணவர்கள்..!!

Thu Dec 8 , 2022
டிசம்பர் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 15 நாட்கள் விடுமுறை வர உள்ளதால், குஷியில் உள்ளனர். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசின் அட்டவணை படி தான் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் மாத விடுமுறை நாட்கள் குறித்து இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி, தான் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. இதைத்தவிர உள்ளூர் விடுமுறை, மழை […]

You May Like