fbpx

குக் வித் கோமாளி சீசன் 4..!! இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த அந்த 2 பேர்..!! யார் தெரியுமா..?

விஜய் டிவியில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல்வேறு ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், இதில் 4 சீசன்களாக ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் ஷோ தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் முதல் சீசன் வெற்றியாளராக வனிதா விஜயகுமார் தேர்வானார். முதல் சீசனிற்கு மக்கள் கொடுத்த அமோக வரவேற்பு அடுத்தடுத்த சீசன்கள் வந்தது. இப்போது 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த 4-வது சீசனில் யார் வெற்றிப்பெறுவார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளனர்.

குக் வித் கோமாளி சீசன் 4..!! இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த அந்த 2 பேர்..!! யார் தெரியுமா..?

குக் வித் கோமாளி 4-வது சீசனின் முதல் Finalist ஆக விசித்ரா தேர்வானார். அவரை தொடர்ந்து சிவாங்கி மற்றும் ஸ்ருஷ்டி தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. மேலும், இந்த வாரம் பிக்பாஸ் பிரபலங்களும் சேர்ந்து சமைக்கவுள்ளதால் நிகழ்ச்சி களைகட்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலேவுக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

இரண்டாவது காதலனையும் பிரிந்து விட்டாரா ஆயிஷா..? திடீரென ஃபோட்டோக்களை நீக்கியது ஏன்..?

Sat Jul 1 , 2023
தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய சத்யா சீரியல் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் தான்  ஆயிஷா. இந்த சீரியல் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது. இதையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த ஷோவில் அவர் தனது கடந்த கால வாழ்க்கை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை […]

You May Like