தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தக்காளி விலை கிலோ 100 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக, பொதுமக்கள் பாதிப்பை சந்திக்காமல் இருக்கும் இடத்தில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
கூட்டுறவுத்துறை சார்பாக மாநிலத்தில் இயங்கி வரும் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக தற்காலியில் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்வதால் விலை உயர்வு குறைவு என்பதால் பொதுமக்கள் அதிகளவு இங்கே திரண்டு வாங்கி செல்வதால் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி விரைவாக தீர்ந்து விடுகிறது.
இந்த கடைகளை அணுக இயலாத பொதுமக்கள் வெளி சந்தையில் அதிக விலைக்கு தக்காளியை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இவருக்கு நடுவே கடந்த சில நாட்களுக்கு முன்னால் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், தேவைப்பட்டால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை நியாய விலை கடைகள் மூலமாகவும் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளபடும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கு பின்னர் பெரிய கருப்பன் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது, சென்னையில் 82 நியாய விலை கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் சென்னையில் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இன்று திட்டம் விரிவு படுத்தப்படும் என்று கூறி இருக்கிறார்.
பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்படுவதை போல நியாய விலை கடைகளிலும் தக்காளி கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய் என விற்பனை செய்யப்படும் அகில இந்திய அளவில் தற்காலியின் நிலை அதிகரித்து இருக்கிறது. விவசாயிகளிடம் நேரடியாக பொருட்களை கொள்ளுங்கள் செய்து விற்பனை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்.
ஆண்டுதோறும் தக்காளியின் விலை அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இனி இது போன்ற சம்பவம் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தக்காளி பருக்கள் உள்ளிட்ட செயல்களில் வியாபாரிகள் யாரும் ஈடுபடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.