நம்முடைய செய்தி நிறுவனத்தில் நாள்தோறும் பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகளை வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றும் பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
அதன்படி, இன்று ICSI நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு வேலை வாய்ப்பு தொடர்பான செய்தியை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அந்த நிறுவனத்தில், காலியாக இருக்கும் CS trainee பணிக்கு, ஒரு காலி பணியிடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், இந்த பணி சார்ந்த துறையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு,35000 வரையில் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிக்கு விண்ணப்பம் செய்த தகுதியான நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் Download Notification PDF என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, படிவத்தை செய்து தேவையான ஆவணங்களோடு, வரும் 25.9. 2023 அன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வமான முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு, கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.