fbpx

அரசுப் பேருந்தில் மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம்..!! போக்குவரத்துத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால், புதிய ஆண்டிற்கான இலவச பஸ் பாஸ்கள் வழங்க ஓரிரு மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இதனை கருத்தில் கொண்டு, பழைய பஸ் பாஸ் இருந்தாலே அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை தற்போது அறிவித்துள்ளது. பாஸ் இல்லாதவர்கள், பள்ளி வழங்கிய அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : 3 படத்தில் இந்த நடிகர் நடிக்க தடை போட்ட சிம்பு..!! சிவகார்த்திகேயன் செய்த காரியம்..!! தனுஷ் கோபத்திற்கு இதுதான் காரணம்..!!

English Summary

The transport department has now announced that students can travel in government buses free of charge if they have an old bus pass.

Chella

Next Post

'இனி நாய்களும் பிளைட்டில் போகலாம்..!!' நாய்களுக்கான பிரத்யேக விமான சேவை வழங்கும் பார்க் ஏர்!! - டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

Tue May 28 , 2024
அமெரிக்காவில் நாய்களுக்கு உகந்த விமான சேவை முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. பொதுவாக விமானங்களில் நாய்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பதால், அமெரிக்காவின் பார்க் விமான நிறுவனம் நாய்கள் பயணிக்க வழிவகை செய்துள்ளது. நாய் பொம்மைகளை விற்பனை செய்யும் பார்க் நிறுவனம் ஜெட் சார்டர் சேவையை வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து பார்க் ஏர் நிறுவனத்தை துவங்கியுள்ளது. இந்த நிறுவனம் நாய்களுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் பிரத்யேக பயண அனுபவத்தை வழங்குகிறது. இந்த விமானத்தில் நாய்களுக்காக […]

You May Like