தொழிலதிபர் கௌதம் அதானியின் குழுமம் இந்தியாவில் மட்டும் சுமார் 88,000 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் கௌதம் அதானிக்கு எதிராக அமெரிக்காவில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோசடி, ஊழல் மற்றும் லஞ்சம் என பல கடுமையான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளதால், அதானி குழுமத்தின் பங்குகள் சட்டென சரிந்தன. …