மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

3வயது குழந்தையின் தலையில் சிக்கிய பானை…குழந்தையை மீட்ட தீயணைப்பு வீரர்கள்…

ஆவடி அருகே 3 வயது குழந்தை விளையாடி கொண்டிருக்கும் போது சில்வர் பானைக்குள் குழந்தையின் தலை சிக்கியது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குழந்தையை மீட்டனர்.

aby pot

ஆவடியை அடுத்த கோவில்பதாகை, அசோக் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், சென்னை பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் திவ்யன் (வயது 3). நேற்று மாலை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த திவ்யன், திடீரென வீட்டில் இருந்த சில்வர் பானையை எடுத்து தனது தலையில் மாட்டிக்கொண்டு எடுக்க முடியாமல் அல்றினான். சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களும் பானையை எடுக்க முயன்றனர்.

ஆனால் எடுக்க முடியாததால், குழந்தை பயத்தில் அழுதுகொண்டே இருந்ததால் பயந்து ,இதுப்பற்றி தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.உடனடியாக ஆவடி தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராகவன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள், சில்வர் பானையில் எண்ணெய்யை தடவி, சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு சில்வர் பானைக்குள் சிக்கிய குழந்தையின் தலையை மெதுவாக வெளியே எடுத்து குழந்தை அழுகையை நிறுத்தியதும், அதன்பின்னரே சீனிவாசன் குடும்பத்தினர் நிம்மதியடைந்தனர்.

1newsnationuser2

Next Post

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவினை மீறியதாக 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

Fri Apr 3 , 2020
சென்னை : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதனை மீறியதாக தமிழகம் முழுவதும் 54 ஆயிரத்து 817 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியவர்களுக்கு நூதன தண்டனையை போலீசார் வழங்கிவந்தனர். இருந்த போதும் கொரோனாவின் அபாயம் புரியாமல்  மக்கள் வீட்டினை விட்டு வெளியே வரும் […]
poice 144

You May Like