ஜாக்கிரதை..! இந்த வாட்ஸ் ஆப் தவறு உங்கள் வங்கிக் கணக்கை மொத்தமாக காலி செய்யலாம்.. SBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இளநரை, முதுநரை இரண்டிற்கும் இந்த எண்ணையை தேய்த்து பாருங்க..! கருமையான முடி வளரும்..! இளம்பெண் வெறொரு நபரை பார்த்ததால் ஏற்பட்ட பொறாமை.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்.. தோனி மட்டும் இதை மட்டும் மாத்துனாருனா போதும்.. சிஎஸ்கே மீண்டும் ஃபார்ம்க்கு வந்துவிடும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறிய அட்வைஸ்.. ரிஷப் பண்ட்டை அணியில இருந்து தூக்கிட்டு இவர போடுங்க.. சும்மா தெறிக்க விடுவாரு…! மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது.. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம்.. மருத்துவ ரீதியாக இறந்த நபர் கூறிய தகவல்கள்.. கணவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால், வேறொருவருடன் ஷூட்டிங் நடத்திய மனைவி..! மனைவிக்கும், தாய்க்கும் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்..! நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! பழிவாங்கும் நடவடிக்கையா? இந்த மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் பத்தாம் வகுப்பு படித்த பெண் டாக்டர் கைது..! கணவரை தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் சிகிச்சை..! “என்னை முதல்வராக்குனது ஜெயலலிதா.. ஆனால் உங்கள..” ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி மோதல்.. உச்சத்தை எட்டிய முதல்வர் பதவி சண்டை.. 'ஒத்த செருப்பிற்கு கிடைத்த கெளரவம்' ரசிகர் தவறவிட்ட செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தளபதி..! முதல்வர் வேட்பாளர் யாருன்னு இன்னக்கே முடிவெடுங்க.. அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்.. தொடரும் குழப்பம்..

ஆடுகளை ஆட்டையப்போட்ட அதிமுக பிரமுகர்…

நாகை மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் பிரியாணி விருந்துக்காக அந்த பகுதியில் உள்ள விவசாயியின் ஆடுகளை களவாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

bl25Goatspix

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள விளாகம் கிரமாத்தை சேர்ந்தவர் பழனி. இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இவரது ஆடுகள் இரண்டு கொட்டகையில் இருந்து திருடுபோனதை அறிந்த பழனி காவல்நிலையத்தில் புகார் அளித்ததுடன் தனக்கு அந்த பகுதியின் அதிமுக பிரமுகர் கவிமுருகன் மீது சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்பு நடந்தப்பட்ட விசாரணையில் கவிமுருகனின் நண்பர்கள் உண்மையை உளற ஆரம்பித்தனர். அதில் அவர்கள் கூறியது, எதிர் வீட்டில் பிரியாணி விருந்து நடந்தது. அதற்கு போட்டியாக தானும் நடந்த வேண்டும் என கவிமுருகன் தன் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்காக இவர்கள் பழனியின் ஆடுகள் உள்ள கொட்டகையில் புகுந்து இரண்டு ஆடுகளை திருடியுள்ளனர்.

அதில் ஒரு ஆடை விற்று மது மற்றும் மளிகை சாமான்களை வாங்கியுள்ளார். மற்றொரு ஆட்டை பிரியாணி சமைத்து விருந்து கொண்டாடியதாக ஒப்புக்கொண்டனர். வேறு வழியில்லாமல் கவிமுருகனும் இதனை ஒப்புக்கொண்டார். பின்பு அவரிடமிருந்து ஆடுகளுக்கான தொகை பெற்று பழனியிடம் கொடுத்த போலீசார் கவிமுருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுவரை இருமுறை ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கவிமுருகன் மணல் கொள்ளை, கள்ளசாராயம், மீன் பண்ணைகளில் திருட்டு போன்ற பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

கொரோனாவால் இறந்தவரின் உடலை நாய் சாப்பிடும் அவலம்...

Tue Jul 7 , 2020
ஐதாரபாத்தில் கொரோனா பாதித்து இறந்த முதியவரின் உடலை நாய் ஒன்று சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்த்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களை முறையாக பரமாரிப்பத்து இல்லை என்ற குற்றசாட்டு சமீபகாலமாக பரவி வருகிறது இதற்கு ஆதாரமாக வென்டிலேட்டர் வசதி செய்யப்படவில்லை என இருவர் செல்பி வீடியோ எடுத்து போட்டது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. இதனை தொடர்ந்து மற்றுமொரு சம்பவம் அனைவரையும் […]
4k crime morgue dead body feet with blank tag dolly rwlekw og thumbnail full05

You May Like