கொரோனாவால் உயிரிழந்த முதல் மத்திய அமைச்சர்.. சுரேஷ் அங்கடியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்.. ஐபிஎல்….முதல் போட்டியில் தோல்வியுற்ற மும்பை வெற்றிபெறுமா? கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் இலக்கு! தீபிகா படுகோனுக்கு போதைப்பொருள் தடுப்பு அமைப்பு சம்மன்…காரணம் இதுதான்! 5வது லீக் போட்டி…வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்துமா மும்பை அணி! ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவை நீங்களே ஆன்லைனில் புதுப்பிக்கலாம்..! எப்படி தெரியுமா? மனிதனை விழுங்கும் ராட்சத எலி?…சாக்கடையில் இருந்து வெளியேறியதால் ஓட்டம் பிடித்த மக்கள்! சொந்த வீடு வாங்கணுமா..? உங்க அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸ் ரூ. 1500 இருந்தால் போதும்.. புதிய வீட்டுக் கடன் திட்டம்.. அமெரிக்க அதிபர் தேர்தல்… வெற்றி யாருக்கு…நீயா, நானா என மாறி மாறி உண்மையை போட்டு உடைக்கும் வேட்பாளர்கள்! எனக்கே அது நடந்திருக்கு..! நடிகை கஸ்தூரி ஓபன் டாக்..! ரசிகர்கள் ஷாக்..! பள்ளிக் கல்வித்துறையின் திடீர் உத்தரவு.. அனைத்து பள்ளிகளும் இந்த விவரங்களை அனுப்ப வேண்டும்.. CM பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கம்? உண்மைக்கு புறம்பான தகவல்! இந்த மாதிரி ஒரு உருளைக்கிழங்க யாரும் பார்த்துருக்க மாட்டீங்க..! அறுவடை செய்த விவசாயி மகிழ்ச்சி..! சானிட்டைசர் கொண்டு டிவியை சுத்தம் செய்த சிறுவன்..! டிவியில் விரிசல் விட்டதால் பெற்றோருக்கு பயந்து தற்கொலை..! 50 பெண்களை கதறவிட்ட டிக்கிலோனா டிக்கிமணி..! கள்ளக் காதலன்களை விரட்டிவிட்டு காதலிகளுடன் உல்லாசம்..! இவ்வளவு பெருசா…இளம்பெண்ணின் கருப்பையில் என்ன இருந்தது தெரியுமா!

கொரோனா தொற்று உறுதி… வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்…

சீனாவில் தனக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரிந்ததும் அந்த இடத்திலேயே பெண் ஒருவர் கதறி அழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

51b6969ea5892b9f8eefca0816feb0bf91e73fa1331311865ee5cf7ddc57b22a

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மக்களை பெரும் அளவில் அச்சுறுத்தி வருகிறது. இதற்கு மருத்துவ குழுக்கள் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர். அது வரை மக்கள் தங்களை தாங்களே பாதுக்காத்துக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்களுக்கு கொரோனா பற்றிய பயம் சிறிதும் குறைவதாக இல்லை.

சீனாவில் பீஜிங்கில் ஒரு பெண் சமீபத்தில் கொரோனா தொற்று பரிசோதனை செய்வதற்காக இரத்த மாதிரிகளை கொடுத்து விட்டு வந்துள்ளார். அவருக்கு தொற்று உறுதியானதும் அவருக்கு போனில் தொடர்ப்பு கொண்ட மருதுவகுழு தகவலை தெரிவித்துள்ளது. அதை கேட்டதும் அந்த பெண் வணிக வளக்கத்திலேயே கதறி அழுகிறார். மக்கள் ஆறுதல் கூறகூட அருகில் வர முடியாத சுழல். பின்பு ஆம்புலன்ஸ் வந்து அவரை ஏற்றி சென்றது.

இதனை கண்ட அனைவரும் கண்ணீருடன் அவர் விரைவில் குணமாக பிராத்தித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அவர் மன தைரியத்துடன் கொரோனாவை வென்று வீடு திரும்ப வேண்டும் என அனைவரும் பதிவிட்டு வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

மணல் கொள்ளைக்கு துணை போகததால் பணி மாற்றம்...

Fri Jul 3 , 2020
திருச்சி மாவட்ட டிஐஜி பாலகிருஷ்ணன் பணி மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து காவிரி ஆறு பாதுக்காப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வருடங்களாக திருச்சி மாவட்ட டிஐஜியாக இருப்பவர் பாலகிருஷ்ணன். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு உண்டு. தொடர்ந்து தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்கள் மனதை ஈர்த்தவர். இவர் பதவிக்கு வந்த பிறகு மக்கள் நேரடியாகவே இவரிடம் புகார் அளிக்கும் வகையில் எளிமையாக பழக கூடியவர். ஆன்லைன் […]
V. Balakrishnan IPS

You May Like