ஐபிஎல்… 2வது லீக் ஆட்டம்… டாஸ்வென்றது பஞ்சாப் அணி! வெளுத்துவாங்கும் கனமழை…தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்டா? ப்ராவோ விளையாடமாட்டார்?… பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்! முன்கூட்டியே விடுதலையாகிறார் சசிகலா?.. சிக்னல் வந்ததால், சிட்டாக பறந்த தினகரன்..! சிக்ஸ் பேக் காட்டி செம போஸ் கொடுத்த சூரி… எதுக்குனு தெரியுமா? கனமழை முதல் மிக கனமழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்கள் இதுதான்..! உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்..! ஒத்துழைக்க மறுத்ததால் வெட்டிக்கொலை..! விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்…பிரதமர் ட்வீட்! முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதை வரலாறு மன்னிக்காது.. ஸ்டாலின் கடும் விமர்சனம்.. வீட்டுக்கு இரவு தாமதமாக வந்ததால் ஆத்திரம்..! கணவன் செய்த கொடூர செயல்..! தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி! மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா?

கொரோனா பாதிக்கப்பட்ட முதியவரை விட்டு சென்ற உறவுகள்… ஜேசிபியில் கொண்டு சென்று அடக்கம்…

ஆந்திர மாநிலத்தில் உடல்நலம் குறைவால் இறந்த முதியவருக்கு கொரோனா இருந்தது தெரிய வந்ததும் உறவுகள் விட்டு ஓடி சென்றதால் உடலை ஜேசிபியில் கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர்.

earthmover covid body

ஆந்திர மாநிலம். ஸ்ரீகாகுளம் மாவட்டம், பலாசா கிராமத்தை சேர்ந்தவர் அப்பல்சாமி (64). கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் இரு தினங்களுக்கு முன் உயிரிழந்தார். செய்தி அறிந்த உறவுகள் வந்து அவரை கட்டிபிடித்து அழுதுள்ளனர்.

பின்பு அவர்க்கு மருத்துவமனையில் செய்யப்பட்ட கொரோனா தொற்று உறுதியானதாக தெரியவந்துள்ளது. இதனால் உறவுகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இறுதி சடங்கு செய்ய ஒருவரும் இல்லாததால் நகராட்சி ஊழியர்களே அடக்கம் செய்ய உடலை எடுத்துக்கொண்டு போயுள்ளனர்.

அங்கு உடலை புதைக்க ஜெசிபியின் உதவியுடன் குழி தோண்டிய அவர்கள், உடலை ஜேசிபியிலேயே எடுத்துக்கொண்டு போய் குழியில் போட்டு அடக்கம் செய்துள்ளனர். இதனை அக்கம் பக்கத்தில் உள்ளோர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் பலாசா நகராட்சி ஆணையரும், சுகாதாரத்துறை ஆய்வாளரும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

1newsnationuser5

Next Post

ஊரடங்கு நீடிப்பா? மருத்துவக்குழுவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முக்கிய ஆலோசனை!

Mon Jun 29 , 2020
தமிழகத்தில் கொரேனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் ஊரடங்கினை நீடிப்பது குறித்து மருத்துவக்குழுவுடன் எடப்பாடி பழனிச்சாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்க 19 மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவினை அரசு அமைத்துள்ளது. ஏற்கனவே 5 முறை முதலமைச்சரை சந்தித்து விவாதித்தப்பிறகு ஊரடங்கு தமிழகத்தில் நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் […]
அன்லாக் 4.0

You May Like