தொடர் வெற்றிபெறுமா ராஜஸ்தான்…டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு! அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்…அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு! கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு நாளை முதல் புதிய விதிமுறை அமல்! 'தோனி என்டெர்டைன்மெண்ட்டில் இனி வெப் சீரீஸ்…சாக்‌ஷி அறிவிப்பு! கே.எல்.ராகுலுக்கு எதிராக மெகா திட்டம் போடும் மும்பை இந்தியன்ஸ்! 'ஆளில்லா பேட்டரி வாகனம்' கிராமத்து இன்ஜினியரின் அசத்தல் கண்டுபிடிப்பு..! செவ்வாய் கிரகத்தில் புதிதாக 3 ஏரிகள் கண்டுபிடிப்பு..! வேறு அணிக்கு போகிறாரா ரெய்னா! சிஎஸ்கே-ரெய்னா உறவு முடிந்துவிட்டதா? முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு மத்தியில் நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் ஓபிஎஸ்.. மீண்டும் தர்ம யுத்தமா..? காயத்தால் தொடரில் இருந்து விலகிய மிட்சல் மார்ஷ்…திடீரென காணாமல் போன ஹெல்த் ரிப்போர்ட்! வங்கியில் வேலை வாய்ப்பு..! டிகிரி மட்டும் முடித்திருந்தால் போதும்..! காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகள்..! ரவுடிகளுடன் சென்று தாக்கிய தந்தை..! சிஎஸ்கே-வின் தொடர் தோல்விக்கு காரணம் இவர்கள்தானாம்…சென்னை வீரர்களை திட்டும் கான்டராக்டர் நேசமணி! நீட் தேர்வின் போது தாலி, மெட்டியை கழட்ட சொல்வது சட்டத்திற்கு எதிரானது..? ஒரே ஒரு மீன் மூலம் பணக்காரர் ஆன மூதாட்டி…எவ்வளவு சம்பாதித்துள்ளார் தெரியுமா!

கொரோனாவால் இறந்தவரின் உடலை நாய் சாப்பிடும் அவலம்…

ஐதாரபாத்தில் கொரோனா பாதித்து இறந்த முதியவரின் உடலை நாய் ஒன்று சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

4k crime morgue dead body feet with blank tag dolly rwlekw og thumbnail full05

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்த்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களை முறையாக பரமாரிப்பத்து இல்லை என்ற குற்றசாட்டு சமீபகாலமாக பரவி வருகிறது இதற்கு ஆதாரமாக வென்டிலேட்டர் வசதி செய்யப்படவில்லை என இருவர் செல்பி வீடியோ எடுத்து போட்டது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது.

இதனை தொடர்ந்து மற்றுமொரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஐதராபாத்தில் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு இறந்தவர்களின் உடலை அருகில் உள்ள அரிசந்திரா மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடுகள் செயப்பட்டுள்ளது. இதற்கு மூன்று அதிகாரிகள் தலைமையில் சிறப்பு கமிட்டியும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் இங்கு உயிரிழந்த ஒரு முதியவரின் சடலத்தை அரிசந்திரா மயானத்தில் வைத்து எரியூட்டப்பட்டது. மறுநாள் சாம்பல் பெறுவதற்காக வந்த உறவிரனர்களுக்கு பெரும் அதிர்ச்சி. உடல் முறையாக தகனம் செய்யப்படவில்லை. இதனால் அங்கு சுற்றித்திரிந்த நாய் ஒன்று உடலை இழுத்து சென்று சாப்பிட்டு கொண்டிருந்தது. உறவினர்களை அதிருப்தி அடைய செய்தது. இதனை உறவினர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

1newsnationuser5

Next Post

தமிழக அரசு வேலை வாய்ப்பு... தகுதி 10th, ITI, Any degree...

Tue Jul 7 , 2020
National Institute of Fashion Technology (NIFT) இணையதளத்தில் குரூப் சி பதவிக்கான வேலைவாய்ப்புக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த குரூப் சி பதவிக்கு தகுதியாக 10th, ITI, மற்றும் அனைத்து பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பனியின் விவரம்நிறுவனம் : National Institute of Fashion Technologyபணியின் பெயர் : Group C postபணியிடம் : சென்னைகல்வித்தகுதி : 10th, ITI, Any degreeதேர்வு முறை : எழுத்து […]
Tamil Nadu TN Government Jobs

You May Like