நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

பழைய ஸ்கூட்டரை கொண்டு ஒரு மினி டிராக்டர் செய்த விவசாய விஞ்ஞானி..!

கொரோனா ஊரடங்கு அனைவரது இயல்பு வாழ்க்கையையும் பெரிய அளவில் பாதித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு இன்றளவும் தொடர்வதால் பெரும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.

91ea96e86bc426bfc0fcdc32b42411621e48df9cbfbb590e3c9413303d4fd6b6

இதனால் பலதரப்பட்ட தொழில்களும் பாதித்துள்ளது. இதனால் சற்றும் மனம் தளராமல் பலரும் புது புது முயற்சிகளுடன் தங்கள் தொழிலை காலத்திற்கு ஏற்ப மாற்றி வருகின்றனர். முகக்கவசத்தில் புகைப்படம், வெட்டிவேரு முகக்கவசம் என புதுக்கண்டுபிடிப்புகள் ஏராளம்.

இதேபோல் நம்பிராஜன் என்ற ஒரு விவசாயி தன் விவசாய தொழிலுக்குள் ஒரு புதுமை கொண்டுவந்துள்ளார். ஊரடங்கு வேளையில் பெரிதாக ஆள் கிடைக்காததால் டிராக்டர் வேண்டும் என்ற சூழலில் தன் திறமையை கொண்டு பழைய ஸ்கூட்டர் ஒன்றின் பாகங்களை மாற்றியமைத்து ஒரு மினி டிராக்டரை வடிவைமைத்துள்ளர். இதனை உருவாக்க ஒரு மாத காலம் செலவிட்டதாகவும் இதனால் தற்போது இரண்டடி இடைவெளியில் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு களை வெட்டவும், மண் அணைக்கவும், உழவு செய்யவும் முடியும் என்கிறார் நம் விவசாய விஞ்ஞானி. இவரது முயற்சியை பல விவசாயிகளும் பாராட்டி வருகின்றனர். மோசமான நிலைகள் வரும் போது சோர்ந்து உட்கார்ந்து விடாமல் நம் திறமைகளால் புதுமையான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனபதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

1newsnationuser5

Next Post

வீட்டு வேலை செய்ய வந்து மனைவி போல் குடும்பம் நடத்தும் பெண்..! தனியாக இருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடி..!

Tue Aug 11 , 2020
சென்னையில் தனியாக வாழும் ஆண்களை குறி வைத்து ஒரு பெண் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதால் அவரை கைது செய்ய கோரி ஒருவர் தீ குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சங்கையா (39). மனைவியை பிரிந்து தனியாக வாழும் சங்கையாவுக்கு சுதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்த நிலையில் சங்கையா சுதாவிடம் பணம், நகை, ஏடிஎம் […]
638203133

You May Like