உங்கள் பேஸ்புக்கிற்கு ஆபத்து… பிளே ஸ்டோரிலிருந்து திடீரென நீக்கப்பட்ட செயலிகள்… சீன செயலியை தடைசெய்த பிரதமர் மோடி, தன் வெய்போ கணக்கில் என்ன செய்தார் தெரியுமா? சாத்தான்குளம் கொலை வழக்கு… அப்ரூவர் ஆகும் அடுத்த போலீஸ்…. லடாக்கில் போர் பதற்றம்… இருபுறமும் இராணுவ வீரர்கள் குவிப்பு… உச்சத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை! எப்போது குறையும்? இனி பிரிட்ஜில் வைக்க தேவை இல்லை! உணவு பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க சில டிப்ஸ்…. சாத்தான்குளம் விவகாரம்: தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது மூக்கிரட்டை கீரை பற்றி தெரியுமா? நீளும் பட்டியல்..அடுத்தடுத்து சீனாவிற்கு குவியும் தடைகள்..மத்திய அரசு தடாலடி உடல் எடையை குறைக்கும் டீ! சாத்தான்குளம் விவகாரம்: ஓடி ஒளிந்த எஸ்.ஐ உள்ளிட்ட 4 காவலர்கள்..நள்ளிரவில் தூக்கிய சி.பி.சி.ஐ.டி இந்தியாவில் 6 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இன்னும் 3 நாட்களில் உலகளவில் 3-வது இடத்தை எட்டும் அபாயம்.. ‘இந்திய ஊழியர்களுக்கு ஒரு செய்தி..’ மத்திய அரசு தடை விதித்த பிறகு, டிக்டாக் CEO கடிதம்.. சாத்தான்குளம் கொலை வழக்கு.. எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது.. சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை.. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது – அரசு அறிவிப்பு

விஷம் சாப்பிடும் முன் மகளுடன் செல்ஃபி… குழந்தைகள் இறந்த பரிதாபம்…

பேராவூரணியில்  வறுமை காரணமாக தனது மகள்களுடன் தந்தை சாப்பாட்டில் விஷம் கலந்து சாப்பிட்டதில் குழந்தைகள் உயிரிழந்தனர்.

WhatsApp Image 2020 06 08 at 10.51.03 AM

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் இரண்டாம் புளிக்காட்டில் வசித்து வருபவர் கதிரவன். இவருக்கு 8  வருடங்களுக்கு முன் சுகண்யா  என்பவருடன் காதல் திருமணம் ஆகி 7 மற்றும் 5 வயதில் இரு மகள்கள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக சுகண்யா குடும்பத்தை பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

வேன்  டிரைவரான கதிரவன், ஊரடங்கால் ஏற்பட்ட வருமானம் இன்மையினால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி சாமி கும்புடுவதாக கூறி தனது இரு மகள்களையும் குளிப்பாட்டி பட்டு பாவாடை உடுத்தி செல் ஃபி எடுத்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். பின்பு கடையில் குஸ்கா வாங்கி அதில் விஷம் கலந்து தன் குழந்தைகளுடன் சாப்பிட்டுள்ளார். மயங்கி கிடந்த மூன்று பேரையும்  அக்கம் பக்கத்தினர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

இதில் சிகிச்சை பலனின்றி குழந்தைகள்  இருவரும் பலியாகினர். கதிரவன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

பத்தாம் வகுப்புத் தேர்வை தள்ளிவைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Mon Jun 8 , 2020
மாணவர்களின் உயிருடன் விளையாடாமல், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழக அரசு கைவிட வேண்டும் என திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஜூன்15ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை தள்ளிவைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக திமுக தலைவர் […]
stalin new

You May Like