நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

திருமணம் செய்ய மறுப்பு… காதலன் கண் முன்னே தீக்குளித்து உயிரிழந்த கல்லூரி மாணவி…

மயிலாடுதுறையில் கல்லூரி மாணவி மாமன் மகன் தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி பின்பு குடும்பத்துடன் மறுப்பு தெரிவித்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

WhatsApp Image 2020 06 30 at 9.22.59 AM

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வழுவூர் திருநாள்கொண்டச்சேரி கிராமத்தில் வசிக்கும் ரவி என்பவரின் மகள் சிவரஞ்சனி (25). இவர் அரியலூரில் தனியார் கல்லூரியில் படித்து விட்டு ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பியுள்ளார். இவர் வீட்டின் பக்கத்திலேயே குடியிருக்கும் மாமன் மகன் நெடுமாறன் (36) என்பவரை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இருவரின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் தெரிவித்தால் கல்யாண ஏற்பாடுகள் நடைபெறவிருந்தது. இந்த வேளையில் சிவரஞ்சனியின் சகோதரி தான் காதலித்தவரை ஓடி போய் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் நெடுமாறன் சிவரஞ்சனி திருமணத்திற்கு மாப்பிளை வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

fire girl  3479010 835x547 m

இதனால் நெடுமாறனும் சிவரஞ்சனியை தொடர்ந்து ஒதுக்கி வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று (ஜூன் 11) சிவரஞ்சனி நெடுமாறனிடம் பேசும் படி கெஞ்சியுள்ளார். இதனை அவர் மறுத்ததால் தன் வீட்டிற்கு சென்ற சிவரஞ்சனி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்த நெடுமாறன் அவர் தன் கண்முன் எறிவதை கண்டு அதிர்ந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இருப்பினும் உடலில் அதிக அளவில் தீக்காயம் ஏற்ப்பட்டதால் ஜூன் 17 அன்று சிகிச்சை பலனின்றி கும்பகோணம் மருத்துவமனையில் சிவரஞ்சனி மரணமடைந்தார். தற்கொலைக்கு காரணமான நெடுமாறனை போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவு : 2 பேர் பலி, 4 பேர் மருத்துவமனையில் அனுமதி..

Tue Jun 30 , 2020
ஆந்திர மாநிலத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், 4 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள பர்வாடா என்ற இடத்தில் சானியர் லைஃப் சயின்ஸஸ் ( Sainor Life Sciences) என்ற தொழிற்சாலை உள்ளது. அங்குள்ள மருந்து பிரிவில் நேற்றிரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட பென்சிமிடாசோல் என்ற வாயுக்கசிந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]
மருந்து

You May Like