உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ? தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ! ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி..! துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..! "ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு.." பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..! தவிக்கும் குழந்தைகள்..!

மாமியாரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த மருமகள்….

புதுக்கோட்டையில் வரதட்சணை கொடுமையால் மாமியாரை எரித்துகொன்ற மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

345360ab0faab3030cc0a4611132b259c17e4ff6a0d0fb34e5d0603df53c8362

புதுக்கோட்டையில் வல்லத்திராகோட்டை அருகே மணியம் பள்ளத்தை சேர்ந்த தம்பதியர் ரமேஸ், பிரதீபா. இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் 9 மாத குழந்தை ஒன்று உள்ளது. இதனிடையே தொடர்ந்து பிரதீபாவுக்கும் அவரது மாமியார் ராஜம்பாளுக்கும் குடும்ப தகராறு ஏற்ப்பட்டு வந்துள்ளது.

இதனால் பிரதீபா நேற்று மதியம் 100 நாள் வேலைக்கு சென்று திரும்பி வந்த போது ராஜாம்பாள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளர். அவர் மீது வீட்டிலிருந்த ஐந்து லிட்டர் மண்ணென்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் ராஜாம்பாளை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ராஜாம்பாள் உயிரிழந்தார்.

hith buffaloburning 2

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் பிரதீபாவை கைது செய்துள்ளனர். விசாரணையில் ராஜாம்பாள் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாகவும் தொடர்ந்து தனது கணவனுடன் சேர்ந்து வாழ இடையூறு செய்ததாகவும் பிரதீபா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

“இவங்க எல்லாம் சட்டத்தை மதிக்கமாட்டாங்க..கைது செய்து விசாரிங்க..” காட்மேன் சர்ச்சை குறித்து ஹெச்.ராஜா ட்வீட்..

Fri Jun 5 , 2020
காட்மேன் இணையதள தொடர் சர்ச்சை குறித்து ஹெச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், ‘காட்மேன்’ என்ற இணையதளத் தொடர் உருவாகி உள்ளது. இதில் ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளங்கோ என்பவர் தயாரித்துள்ள இந்த வெப் சீரிஸ் வரும் 12-ம் தேதி முதல் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சீரிஸின் […]
ஹெச்.ராஜா

You May Like