UPI கட்டண முறையில் வர உள்ள மிகப்பெரிய மாற்றம்.. கூகுள் பே, அமேசான் பே பயனர்கள் பாதிக்கப்படலாம்.. 90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தனக்கு சாதகமாக தீர்ப்பளிக்காத நீதிபதிக்கு சாபம் விட்ட வழக்கறிஞர்..!

தனக்கு சாதகமாக தீர்ப்பளிக்காத நீதிபதியை ”உனக்கு கொரோனா வைரஸ் வரனும், அதில் நீ சாக வேண்டும் என” சாபமிட்ட வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

WEB SCC Westwood art

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிஜாய். இவர் கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில், தனது கட்சிக்காரரின் பேருந்தை வங்கி கடனுக்காக ஜப்தி செய்ய வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த ஜப்தி நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி திப்னாகர் தத்தா முன் விசாரணைக்கு வந்தது, அப்போது, அவர் இது அவசர வழக்கு அல்ல, ஊரடங்கு காரணமாக அவசர வழக்கு என்றால், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்கலாம், இது அப்படியல்ல என கூறி விசாரிக்க மறுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர், தனக்கு சாதகமான தீர்ப்பு வழங்காததால், நீதிபதியை நோக்கி ”உனக்கு கொரோனாவரனும், அதி்ல் நீ சாகனும் ” என உரக்க சத்தமிட்டவாறு சாபமிட்டார். இதையடுத்து, நீதிமன்ற கன்னியத்தை மீறி நீதிபதியை அவதூறாக பேசியதாக வழக்கறிஞர் பிஜாய் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி உத்தரவிட்டார்.

1newsnationuser4

Next Post

ஏப்ரல் 14-க்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுமா..? மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரைத்தது என்ன..?

Wed Apr 8 , 2020
அனைத்து கல்வி நிறுவனங்ளிலும் தற்போது விடப்பட்டுள்ள விடுமுறையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக,நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 24-ம் தேதி அமல்படுத்தினார். எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து கணிசமான அளவில் உயர்ந்தே வருகிறது. இந்நிலையில், பாஜக ஆளும் மாநிலமான உத்தர பிரதேசம் உட்பட […]
அரசின்

You May Like