வெள்ளத்தில் அடித்து சென்ற மகன்… உருக்கத்தை ஏற்படுத்திய தந்தையின் செயல்! கொய்யாப்பழம் பறிக்க சென்ற இளைஞர் தற்கொலை..! சுவற்றில் மரண வாக்குமூலம்..! தன்னுடன் திருமணம் ஆகவிருந்த பெண்ணின் புகைப்படத்தை விபச்சார இணையத்தில் பதிவேற்றிய நபர்..! கர்ப்பிணிகளுக்கு குட்நியூஸ்… நெல்லிக்காய் சாப்பிட்டால் கொரோனா வராதாம்! நடிகை சரண்யாவின் முதல் கணவர் இந்த பிரபல நடிகராம்..! அப்போ பொன்வண்ணன்..? அரசின் முடிவில்லாத ஆணவம்.. ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தியுள்ளது – ராகுல்காந்தி பேங்கில் வேலை வாங்கி தருவதாக கூறி பலான தொழிலுக்கு ஆள் சேர்த்து வந்த நபர் கைது…! ஒரு அமைச்சரே இப்படி பேசினால் எப்படி..? ஜெயிலே அவங்களுக்காக கட்டப்பட்டது தானாம்.. செல்லூர் ராஜு பேச்சு.. காதலிக்க மறுத்த சிறுமி..! குளிக்கையில் வீடியோ எடுத்து மிரட்டியதால் தற்கொலை..! இருவருக்கும் வாய் பேச முடியாது தான்.. ஆனால் இதயங்கள் பேசிக் கொண்டது..! நெகிழ்ச்சியான காதல் திருமணம்..! இன்னும் 20 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்கி விடும்…! தலைமுடியை விட 100 மடங்கு சிறிய 'அல்ட்ராசவுண்ட் டிடெக்டர்' கண்டுபிடிப்பு..! மின்வாரியத்திற்கு 12 கோடி ரூபாய் நஷ்டம்..! மின்கட்டணம் உயரும் அபாயம்..! ரிஷிவந்தியம் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்… விஜிபியில் 30ஆண்டுகளாக சிலை மனிதராக இருந்தவரையே ஆட்டிப்பார்த்த கொரோனா…!

சென்னையில் குணமடைந்த இளைஞருக்கு மீண்டும் கொரோனா!

கொரோனா சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பிய சென்னையைச் சேர்ந்த இளைஞருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஏப்ரல் 24ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டு, ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சையின் பலனாக அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

hospital24320
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென குடல் அழற்சி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துள்ளார். அங்கு அவருக்கு கொரோனா சோதனை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அவருக்கு மீண்டும் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

தற்போது அந்த இளைஞர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மீண்டும் இவருக்கு கொரோனா வந்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் அரசு மருத்துவமனை வழங்கும் சிகிச்சையின் மீதும், கண்காணிப்பு முறைகளின் மீதும் பல்வேறு கேள்விகளை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

1newsnationuser3

Next Post

சிதம்பரம்: பத்தாம் வகுப்பு காதலியை பார்க்க சென்ற இளைஞன் வெட்டிக் கொலை

Sat Jun 6 , 2020
சிதம்பரத்தில் காதலியை பார்க்க சென்ற இளைஞரை, வெட்டிக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிதம்பரம் நகரில் உள்ள வ.உ.சி. தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் அன்பழகன்(21). இவர் சிதம்பரம் நகரில் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இதனிடையே, அரங்கநாதன் நகரைச் சேர்ந்த உறவினர் பாபு என்பவரின் மகளான 10ம் வகுப்பு படிக்கும் பிரியாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அன்பழகனும் […]
youth 896 1

You May Like