“இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்.. தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா….? மறைக்கப்படும் அறிவியல்..! "ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்"..! கன்னடத்தில் தேர்ச்சி பெற்ற சின்னம்மா..! விடுதலையில் அரசியல் விளையாட்டு..! இதுதான் சின்னம்மாவின் புது ரூட்டு..!

காதலியின் திருமணத்தை அதிரடியாக நிறுத்திய காதலன்..! அதிர்ச்சி காரணங்களால் நிலைகுலைந்த பெற்றோர்..!

மார்த்தாண்டத்தில் தன் காதல் மனைவிக்கு இரண்டாவது திருமணம் செய்வதாக கூறி போலீசார் உதவியுடன் காதலியின் திருமணத்தை நிறுத்திய காதலர் தன் மனைவியை மீட்டு வீடு திரும்பியுள்ளார்.

99cc9afbe70664fbd279736c7d89cc2ab45d4bb29e0360b634d32a0d0eede890

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டுவெந்நி பகுதியை சேர்ந்தவர் ஷாமிலி (23). பி.எஸ்.சி. நர்சிங் படித்துள்ள இவர் தர்மபுரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். அங்கு ஏசி மெக்கானிக்காக இருந்த ராஜூ என்பவருடன் பழக்கம் ஏற்ப்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் செப்டம்பரில் தர்மபுரியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு தனித்தனியாக தங்கள் வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த ஷாமிலிக்கு பெற்றோர் திருமணம் நிச்சயித்துள்ளனர். இதனை ஷாமிலி தன் காதல் கணவரிடம் தெரிவிக்க அவர் “தற்போது போக்குவரத்தில் சிரமம் இருப்பதால் திருமணத்திற்கு ஒப்புக்கொள்வது போல் நடித்து விடு. இறுதி நேரத்தில் வந்து மீட்டு விடுகிறேன்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனால் ஷாமிலியும் அனைத்து சடங்குகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். நேற்று 14ஆம் தேதி அவருக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில் முதல் நாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த வேளையில் ராஜூ மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் காதல் மனைவிக்கு வலுக்கட்டாயமாக இரண்டாவது திருமணம் செய்து வைப்பதாக புகார் கொடுத்துள்ளார்.

இதனால் போலீஸ் படையுடன் திருமண வரவேற்ப்புக்கு வந்த ராஜூ தன் காதல் மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை ஆதாரமாக காட்டியுள்ளார். இதனால் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். உறவினர்கள் மாற்றி மாற்றி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். ஷாமிலி ராஜூவுடன் போக விருப்பம் தெரிவித்ததால் போலீசார் சமாதானம் செய்து ஷாமிலியை ராஜூவுடன் அனுப்பி வைத்தனர். நேற்று நடைபெறவிருந்த திருமணமும் ரத்து ஆனது.

1newsnationuser5

Next Post

“நீங்கள் எண்ணவில்லை என்பதால் யாரும் சாகவில்லை என்று அர்த்தமா..?” புலம்பெயர்ந்தோர் குறித்து ராகுல் காந்தி கேள்வி..

Tue Sep 15 , 2020
புலம்பெயர்ந்தோர் மரணம் குறித்து பிரதமர் மோடியை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே நேற்று பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. நேற்றைய கூட்டத்தொடரில், கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து, தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து அரசாங்கத்திடம் ஏதேனும் தரவு இருக்கிறதா என்று மத்திய தொழிலாளர் அமைச்சகத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய மத்திய தொழிலாளர் அமைச்சர் […]
புலம்பெயர்ந்தோர்

You May Like